ஆங்கில இணைப்புச்சொற்கள் என்றால் என்ன?
இணைப்புச்சொற்களின் வகைகள்
இனி இவ்விணைப்புச்சொற்களின் பயன்பாட்டை ஒவ்வொன்றாக கீழே பார்ப்போம்.
ஒருங்கிணைப்பு இணைப்புச்சொற்கள், வாக்கியங்களில் ஒரே சமனிடையான "சொற்கள்”, "சொற்றொடர்கள்”, "வாக்கியக்கூறுகள் " போன்றவற்றை ஒருங்கே இணைக்கப் பயன்படும் சிறிய சொற்கள் ஆகும். இதனை "ஒருங்கிணைப்புச் சொற்கள்" என சுருக்கமாகவும் கூறலாம்.
"சார்ந்த இணைப்புச்சொற்கள்" எப்போதும் பிரதான வாக்கியக் கூற்றையும் (Independent Clause) சார்ந்த வாக்கியக் கூற்றையும் (Dependent Clause) தொடர்புபடுத்தும் வகையில் பயன்படுபவைகள் ஆகும். இவை ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கானவைகள் உள்ளன.
If I do a job, I will get experience.
நான் ஒரு வேலை செய்தால் எனக்கு கிடைக்கும் அனுபவம்.
I will get experience if I do a job.
எனக்கு கிடைக்கும் அனுபவம் நான் செய்தால் ஒரு வேலை.
Although he is small, he is very strong.
அவன் சிறியவனாக இருந்தப்போதிலும், அவன் மிகவும் வலுவானவன்.
I will be able to buy a car when I get older.
எனக்கு வாங்க முடியுமாக இருக்கும் ஒரு மகிழுந்து நான் வயதானவனாகும் பொழுது.
குறிப்பு: சார்ந்த இணைப்புச்சொற்கள் எப்போதும் சார்ந்த வாக்கிய கூற்றின் (Subordinate Clause) முன்னாலேயே பயன்படும்.
மேலும் விரிவாக இப்பாடத்தை எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.
ஒப்புமை இணைப்புச்சொற்கள் இரண்டு சமனிடையான வாக்கியங்களை ஒப்புமையுடன் இணைக்கும் சொற்களாகும். இவ்விணைப்புச்சொற்கள் சோடிகளாகவே பயன்படும்.
Neither cats nor dogs are my favorite animals.
பூனைகள் நாய்கள் இரண்டுமே எனது விருப்பு மிருகங்கள் அல்ல.
Today, it is not only warm but also humid.
இன்று சூடாக மட்டுமல்ல ஈரப்பதமாகவும் கூட உள்ளது.
I want both a computer and a iPad.
கணனி மற்றும் ஐபேட் இரண்டும் எனக்கு வேண்டும்.
Sarmilan is either playing cricket with his friends or studying.
சர்மிலன் இரண்டிலொன்று அவனது நண்பர்களுடன் துடுப்பாட்டம் விளையாடிக்கொண்டிருப்பான் அல்லது படித்துக்கொண்டிருப்பான்.
மேலும் இப்பாடத்தை விரிவாக எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.
இணைப்பு வினையெச்சங்கள் இரண்டு பிரதான வாக்கியக் கூறுகளை (Main Clauses) இணைப்பவைகளாகவே, அதாவது "ஒருங்கிணைப்புச் சொற்கள்" போன்றதாகவே பயன்படும். ஆனாலும் சற்று வேறுபட்டது.
அதாவது தமிழில் "அதனால்", எப்படியானாலும்", "இதுதொடர்பாக" போன்ற சொற்களை பயன்படுத்தி இரண்டு வாக்கியங்களை இணைக்கும் முறைக்கு ஒத்ததாகவே இவை இருக்கும்.
I wanted to buy a shirt; however, It was too expensive.
எனக்கு ஒரு சட்டை வாங்க வேண்டும்; எனினும், அதன் விலை மிகவும் அதிகமாக இருந்தது.
David went to market; however, he didn't buy anything.
டேவிட் சந்தைக்கு சென்றார்; இருப்பினும், அவர் எதனையும் வாங்கவில்லை.
Sarmilan was tired. Therefore, he immediately took a nap when he got home.
சர்மிலன் களைப்பாக இருந்தான். அதனால், அவன் வீட்டிற்கு சென்றடைந்தவுடன் ஒரு சிறுநித்திரை (கொண்டான்) எடுத்தான்.
குறிப்பு: இனைப்பு வினையெச்சங்கள் என்பவை ஒருவகையில் வினையெச்சங்கள் தான். இருப்பினும் அவை வாக்கியக் கூறுகளை இணைக்கப் பயன்படுவதால் "இணைப்பு வினையெச்சங்கள்" என்றழைக்கப்படுகின்றன.
மேலும் விரிவாக இப்பாடத்தை விரைவில் பார்ப்போம்.
தொடர்புடையப் பாடங்கள்:
மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.
நன்றி!
அன்புடன்
அருண் | HK Arun
ஆங்கில இணைப்புச் சொற்கள் என்றால், ஆங்கில பேச்சின்கூறுகளில் உள்ளடங்கும் எட்டுக் கூறுகளில் ஒன்றாகும். இவை சொற்கள் (words), சொற்றொடர்கள் (Phrases), மற்றும் வாக்கியக் கூறுகள் (clauses) போன்றவற்றை இணைக்கப் பயன்படும் சிறிய சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் ஆகும். வாக்கியக் கூறுகளை இணைத்து நீண்ட ஒரு வாக்கியமாக அல்லது வாக்கியத் தொடராக பொருளை உணர்த்த இந்த இணைப்புச்சொற்கள் ஆங்கில இலக்கணப் பயன்பாட்டில் மிக முக்கியமானவைகளாகும்.
இணைப்புச்சொற்கள் பயன்படு முறைகள்
இணைப்புச்சொற்கள் எவ்வாறு எத்தனை முறைகளில் பயன்படுகின்றன?
இவை இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வாக்கியக் கூறுகளை இணைக்க தனித்த ஒற்றை சொல், கூட்டுச்சொற்கள், இடமாறி பயன்படும் சொற்கள் என மூன்று முறைகளில் பயன்படுகின்றன.
எடுத்துக்காட்டாக:
தனித்த ஒற்றைச்சொல்:
- and
- for
- because
கூட்டுச்சொற்கள்
- as long as
- in order that
- provided that
இடம் மாறி பயன்படும் சொற்கள்
- so ... that
- either ... or
- not only ... but also
ஆங்கிலத்தில் எத்தனை வகையான இணைப்புச்சொற்கள் உள்ளன?
குறிப்பு:
ஆங்கிலத்தில் நான்கு வகையான இணைப்புச்சொற்கள் உள்ளன. அவைகளாவன:
Coordinating Conjunctions
Subordinating Conjunctions
Correlative Conjunctions
Conjunctive Adverbs
குறிப்பு:
ஆங்கில இணைப்புச்சொற்களின் வகைகளை மூன்றாக மட்டுமே வகைப்படுத்துவோரும் உளர். இருப்பினும் "Conjunctive Adverbs" களும் வாக்கியக் கூறுகளை இணைக்கப் பயன்படுவதால் அவற்றையும் இணைப்புச் சொற்களாகவே பல ஆங்கில இலக்கணவாதிகள் வகைப்படுத்துகின்றனர். எனவே நாமும் இங்கே நான்காகவே வகைப்படுத்தியுள்ளோம் என்பதை கருத்தில் கொள்க.
இனி இவ்விணைப்புச்சொற்களின் பயன்பாட்டை ஒவ்வொன்றாக கீழே பார்ப்போம்.
Coordinating Conjunctions (ஒருங்கிணைப்பு இணைப்புச்சொற்கள்)
ஒருங்கிணைப்பு இணைப்புச்சொற்கள், வாக்கியங்களில் ஒரே சமனிடையான "சொற்கள்”, "சொற்றொடர்கள்”, "வாக்கியக்கூறுகள் " போன்றவற்றை ஒருங்கே இணைக்கப் பயன்படும் சிறிய சொற்கள் ஆகும். இதனை "ஒருங்கிணைப்புச் சொற்கள்" என சுருக்கமாகவும் கூறலாம்.
அவைகளாவன:
- F = For
- A = And
- N = Nor
- B = But
- O = Or
- Y = Yet
- S = So
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:
I like bread and butter.
நான் உரொட்டியும் வெண்ணையும் விரும்புகிறேன்.
I like tea, but I don't like coffee.
நான் தேனீர் விரும்புகிறேன், ஆனால் நான் காப்பி(க்கு) விருப்பமில்லை.
How to speak English and how to write in English are two different things.
எப்படி ஆங்கிலம் பேசுவது (என்பதும்) எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது (என்பதும்) இரண்டு வெவ்வேறு விடயங்கள்.
குறிப்பு: ஆங்கிலத்தில் ஒருங்கிணைப்புச் சொற்கள் 7 மட்டுமே உள்ளன. இவற்றை எளிதாக மனதில் இருத்திக்கொள்வதற்கு இச்சொற்களின் முதலெழுத்துக்களை இணைத்து FANBOYS என ஒரு சுருக்கப்பெயராக (Acronyms) அழைப்பர். நீங்களும் இச்சுருக்கப்பெயரை மனதில் இருத்திக்கொள்ளலாம்.
மேலும் இப்பாடத்தை விரிவாக எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.
மேலும் இப்பாடத்தை விரிவாக எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.
Subordinating Conjunctions (சார்ந்த இணைப்புச்சொற்கள்)
"சார்ந்த இணைப்புச்சொற்கள்" எப்போதும் பிரதான வாக்கியக் கூற்றையும் (Independent Clause) சார்ந்த வாக்கியக் கூற்றையும் (Dependent Clause) தொடர்புபடுத்தும் வகையில் பயன்படுபவைகள் ஆகும். இவை ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கானவைகள் உள்ளன.
- after
- although
- as long as
- as soon as
- even though
- before
- if
- how
- since
- than
- that
- when
- where
- whether
- while
- whenever
If I do a job, I will get experience.
நான் ஒரு வேலை செய்தால் எனக்கு கிடைக்கும் அனுபவம்.
I will get experience if I do a job.
எனக்கு கிடைக்கும் அனுபவம் நான் செய்தால் ஒரு வேலை.
Although he is small, he is very strong.
அவன் சிறியவனாக இருந்தப்போதிலும், அவன் மிகவும் வலுவானவன்.
I will be able to buy a car when I get older.
எனக்கு வாங்க முடியுமாக இருக்கும் ஒரு மகிழுந்து நான் வயதானவனாகும் பொழுது.
குறிப்பு: சார்ந்த இணைப்புச்சொற்கள் எப்போதும் சார்ந்த வாக்கிய கூற்றின் (Subordinate Clause) முன்னாலேயே பயன்படும்.
மேலும் விரிவாக இப்பாடத்தை எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.
Correlative Conjunctions (ஒப்புமை இணைப்புச்சொற்கள்)
ஒப்புமை இணைப்புச்சொற்கள் இரண்டு சமனிடையான வாக்கியங்களை ஒப்புமையுடன் இணைக்கும் சொற்களாகும். இவ்விணைப்புச்சொற்கள் சோடிகளாகவே பயன்படும்.
- both ... and
- so ... as
- not ... but
- not only ... but also
- either ... or
- neither ... nor
- whether ... or
Neither cats nor dogs are my favorite animals.
பூனைகள் நாய்கள் இரண்டுமே எனது விருப்பு மிருகங்கள் அல்ல.
Today, it is not only warm but also humid.
இன்று சூடாக மட்டுமல்ல ஈரப்பதமாகவும் கூட உள்ளது.
I want both a computer and a iPad.
கணனி மற்றும் ஐபேட் இரண்டும் எனக்கு வேண்டும்.
Sarmilan is either playing cricket with his friends or studying.
சர்மிலன் இரண்டிலொன்று அவனது நண்பர்களுடன் துடுப்பாட்டம் விளையாடிக்கொண்டிருப்பான் அல்லது படித்துக்கொண்டிருப்பான்.
மேலும் இப்பாடத்தை விரிவாக எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.
Conjunctive Adverbs (இணைப்பு வினையெச்சங்கள்)
இணைப்பு வினையெச்சங்கள் இரண்டு பிரதான வாக்கியக் கூறுகளை (Main Clauses) இணைப்பவைகளாகவே, அதாவது "ஒருங்கிணைப்புச் சொற்கள்" போன்றதாகவே பயன்படும். ஆனாலும் சற்று வேறுபட்டது.
அதாவது தமிழில் "அதனால்", எப்படியானாலும்", "இதுதொடர்பாக" போன்ற சொற்களை பயன்படுத்தி இரண்டு வாக்கியங்களை இணைக்கும் முறைக்கு ஒத்ததாகவே இவை இருக்கும்.
- accordingly
- consequently
- finally
- furthermore
- however
- similarly
- therefore
I wanted to buy a shirt; however, It was too expensive.
எனக்கு ஒரு சட்டை வாங்க வேண்டும்; எனினும், அதன் விலை மிகவும் அதிகமாக இருந்தது.
David went to market; however, he didn't buy anything.
டேவிட் சந்தைக்கு சென்றார்; இருப்பினும், அவர் எதனையும் வாங்கவில்லை.
Sarmilan was tired. Therefore, he immediately took a nap when he got home.
சர்மிலன் களைப்பாக இருந்தான். அதனால், அவன் வீட்டிற்கு சென்றடைந்தவுடன் ஒரு சிறுநித்திரை (கொண்டான்) எடுத்தான்.
குறிப்பு: இனைப்பு வினையெச்சங்கள் என்பவை ஒருவகையில் வினையெச்சங்கள் தான். இருப்பினும் அவை வாக்கியக் கூறுகளை இணைக்கப் பயன்படுவதால் "இணைப்பு வினையெச்சங்கள்" என்றழைக்கப்படுகின்றன.
மேலும் விரிவாக இப்பாடத்தை விரைவில் பார்ப்போம்.
கவனிக்கவும்
நாம் ஆங்கில பாடப் பயிற்சி 01ல் வாக்கியங்கள் எவ்வாறு அமைகின்றன, அவற்றை எவ்வாறு அமைத்து பயிற்சிசெய்யவேண்டும் என்பதற்கான எளிதான வழிமுறைகளை வழங்கியிருந்தோம். அப்பாடத்தில் நாம் வழங்கிய வீட்டுப் பயிற்சிகளை முறையாக பயின்ற எவருக்கும் ஆங்கிலத்தில் வாக்கியங்களை அமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்று நம்புகின்றோம். புதிதாக தளத்திற்கு வந்தோர் ஒரு முறை பார்த்துக்கொள்ளவும். இன்றையப் பாடம் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வாக்கியக் கூறுகளை இணைத்து பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படும் மிக முக்கியமான ஒன்றாகும். ஆங்கில இலக்கணம் கற்போர் இவற்றை முறையாக விளங்கிக் கற்றுக்கொண்டீர்களானால், சரியாகவும் இலக்கணப் பிழையின்றியும் வாக்கியக் கூறுகளை எளிதாக இணைத்து பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்.
தொடர்புடையப் பாடங்கள்:
- ஆங்கிலப் பேச்சின் கூறுகள் (Pars Of Speech in English)
- ஆங்கிலப் பெயர்ச்சொற்கள் (Nouns)
- ஆங்கில வினைச்சொற்கள் (Verbs)
- ஆங்கிலப் பெயருரிச்சொற்கள் (Adjectives)
- ஆங்கில வினையுரிச்சொற்கள் (Adverbs)
- ஆங்கில சுட்டுப்பெயர்கள் (Pronouns)
- ஆங்கில முன்னிடைச்சொற்கள் (Prepositions)
- ஆங்கில இணைப்புச்சொற்கள் (Conjunctions)
- ஆங்கில வியப்பிடைச்சொற்கள் (Interjections)
மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.
நன்றி!
அன்புடன்
அருண் | HK Arun
Facebook | Twitter | Pinterest | Google Plus Download As PDF
43 comments:
பயன் தரும் பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
thank you sir
i thought english is distance fruit for us, but you do possible for me
i will learn shortly
Thank you sir
I learn english but forgot immediately. Have a lot of fear me,however speak english very important for me.Therefore please tell me learning method.
very very thanks, Arun sir.....
very very thanks sir....
always ur leasson is easy to understand.thanks for sharing
அருன் அவர்களே சீரீய இப்பனி எங்களை போன்ற ஆரம்ப நிலை ஆங்கிலம் கற்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் உங்கள் பனி தொடரட்டும் வாழ்த்துக்கள்
Dear Arun,
you doing wonderful job keep it up
Dear Arun,
your doing wonderful job keep it up.
thank u soo much sir .....
thank u soo much sir........enakum intha book a mail panuvinkala sir ,,,plz
அருன் அவர்களே சீரீய இப்பனி எங்களை போன்ற ஆரம்ப நிலை ஆங்கிலம் கற்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் உங்கள் பனி தொடரட்டும் வாழ்த்துக்கள்
நல்ல முயற்சி,,,
வாழ்த்துகள்,,
தொடருங்கள்,,,,
Thank you one and all who participates in this team.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_24.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
i want these lessons are in pdf format
thanks for your good service . this is useful for many people including me . thanks sir
thanks for your good service . this is very useful for many people including me . thanks sir
thanks for your good service.
I Am Balasubbulakshmi.A I want Pdf Format please send this format balasubha86@gmail.com
Great job Tamizha!! Everything was good
மொழியின் கூறுகள் தெளிவாக விளக்கப்படுகின்றன. மலரட்டும் இந்த மொழித்தளம். வாய்க்கால் மொழிப்புலப் பாத்திகளில் பாயட்டும்.
முனைவர். செங்கைப் பொதுவன்
hai iam jaya .enakku english accept panika therium anal pesa theriyathu,nan epd pesurathu pls idea sollunga
Pls post new articles
Thanks for your information
Thanks sir
according to well informed in this thank you
thanks you, very much sir
Ur teaching is very useful to me sir
It's great and most important useful page. All the best
It's great and most important useful page. All the best
Anna english pesanatha velai yana sollaangana so naan clss poran na onnum purilana unga teching super na Anna unga pdf yannudaiya mailkku anuppunga na pls vaishmark@gmail.com
Anna itz very use ful for us.. U did fantastic job.. Ennkita opinion eruku soltra bro.. Nega idhu ellathaum yen oru application ah make pana koodathu??? Plz try to make a application bro my humble request neraya per innum palan aadaivangala ..
Good job
Bro all lesson in PDF format sent to my mail I'd bro
Sir i am a engineering student but idon't know english correctly. So please helpe sir. You give all pdf file to growth of my knowledge.please sir
(bayasudeen567@gmail.com)
very useful website
this website very useful
Plus sent all lessions from any one this is my mail Id tgopinath613@GMAIL.COM
as, get. let, keep போன்ற வார்த்தைகளை எப்படி பயன்படுத்குவது என்று கொஞ்சம் சொல்லுங்கள்
Useful Meg sir thanks English week person sir to improve I will drain
Use full Meg English week person I will improve English language
Sentence connectors or conjunctions (connecting junctions)help make sentences longer and descriptive to convey a thought or expression in a better light.
Conjunctions are good sentence modifiers for any language.
Post a Comment