Showing posts with label ஆங்கிலம் வலைப்பதிவு. Show all posts
Showing posts with label ஆங்கிலம் வலைப்பதிவு. Show all posts

"ஆங்கிலம்" வலைத்தள இணைப்பு நிரல்கள்

வணக்கம் உலகத் தமிழ் உறவுகளே!

இவை ஆங்கிலம் வலைத்தளத்திற்கான இணைப்பு நிரல்களாகும். இப்பாடங்கள் அனைத்து தமிழ் மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே எமது விருப்பு. இத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம் ஆங்கிலம் கற்கும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம்.

இணைப்பு தர விரும்புவோர் கீழுள்ள ஏதேனும் ஒரு நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (cut > Paste) ஒட்டிவிடுங்கள். கீழுள்ளவாறு தோற்றமளிக்கும்.





























நன்றி

அன்புடன்
அருண் HK Arun Download As PDF