
எமது ஆங்கிலம் வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலிருந்தே, ஆங்கிலப் பாடங்களை PDF கோப்புகளாக பலரும் கேட்டு வருகின்றனர். பலர் தனிப்பட்ட மின்னஞ்சல் ஊடாகத் தொடர்பு கொண்டும் கோரி வருகின்றனர். சில ஆசிரியர்கள் தமது வகுப்புகளில் எமது பாடங்களை பயனபடுத்துவதற்காக PDF கோப்பு வடிவமாக கேட்பவர்களும் உளர். அவ்வாறு வழங்குவதற்கான வழிகள் இருந்தப் போதும் நாம் இதுவரை முயற்சிக்கவில்லை.
Scribd போன்ற தளங்களில் பதிவேற்றி PDF கோப்புகளாக எளிதாக வழங்க முடியும். ஆனால் அங்கே எமது அனுமதியும் இன்றி இத்தளத்தின் பாடங்களை சிலர் திருட்டுத்தனமாக பதிவேற்றி இருப்பவற்றையும் காணக்கிடைக்கின்றன.
"தமிழ்மண பதிவுப் பட்டைக் கருவியை ஆக்கம் செய்தால்,வேண்டுபவர்கள் ப்டிஎப்'ல் சேமித்துக் கொள்வார்களே?" என்று அன்பர் "அறிவன் ஆரம்பத்திலேயே கேட்டிருந்தார். அதற்கமைய தமிழ்மண கருவிப்பட்டையை இணைத்து பார்த்ததில், நாம் இடும் இடுகையின் தோற்றத்திற்கு மாறாக வேறு வடிவில் தோற்றமளிப்பது தெரியவந்தது. (பதிவர்கள் பலரும் அறிந்திருப்பீர்கள்) இது என்னை கவரவில்லை. எனவே அதனை பரீட்சார்த்த முயற்சியுடன் நீக்கிவிட்டேன்.
அன்மையில் tvs50 இன் ஓர் இடுகை அளித்த தகவலை பரீட்சித்துப் பார்த்ததில், பெறப்படும் PDF கோப்பு வடிவம், எமது வலைத்தளத்தின் தோற்றத்தினையோ, இடுகையின் தோற்றத்தினையோ சிதைக்காத வண்ணம் நிறைவாக இருந்தது.
எனவே அத்தகவலின் உதவியுடன் தற்போது இத்தளத்தில் PDF கோப்பு வடிவில்; எமது ஆங்கில இலக்கணப் பாடங்களை பதிவிறக்கிக்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. வேண்டப்படுவோர் உங்கள் கணினிகளில் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.
ஒவ்வொரு இடுகையின் அடியிலும் Download as PDF என காணப்படும் சுட்டியை சொடுக்கி பதிவிறக்கி பயன்பெறுங்கள். (Right Click > Save Target As > Save)
நன்றி
அன்புடன்
அருண் HK Arun Download As PDF
மிகவும் பயன் உள்ள பதிவு..
ReplyDeleteபயனுள்ள பதிவு நன்றி..
ReplyDeleteThanks Arun
ReplyDelete- Sangkavi
ReplyDelete- மேரிஜோசப்
உங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே!
இப்பதிவின் ஊடாக நான் எந்த ஆங்கிலப் பாடத்தையும் வழங்காது, பாடங்களை பதிவிறக்கி பயன்படுத்துவதற்கான செய்தியையே வெளியிட்டிருந்தேன். வருகையாளரின் எண்ணிக்கை மூவாயிரத்தையும் கடந்துச் சென்றுக்கொண்டிருப்பது ஆச்சரியத்தைத் தருகின்றது.
நன்றி Aroulradj
ReplyDelete“கொடையில் சிறந்தக் கொடை கல்விக் கொடை” என்பார்கள். கல்வியையே வியாபாரப் பொருளாக்கிவிட்ட இவ்வுலகில் கல்வி கொடையை எல்லா தமிழருக்குமான கொடையாக இத்தனை சிறப்புடன் அதுவும் இலவசமாக வழங்கிவரும் உங்கள் சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ReplyDelete- Supa
ReplyDeleteஉங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி
Hai Arun, அருண்,
ReplyDeleteGood Jobs
நல்ல வேலை
It's very hardworking jobs
இது ஒரு கடினமான வேலை
Increasing your Honor also Tamil
மேலும் வளரட்டும் உங்களுடைய புகழுடன் தமிழ்
Thanks
நன்றி
I have no words to say for u r amazing work...
ReplyDelete- Jahi
ReplyDelete- Spice
உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பர்களே!
ஹாய் அருண் அண்ணா!
ReplyDeleteசில நாட்களுக்கு முன்புதான் இந்த வலைத்தளத்திற்கு வந்தேன். பார்த்ததும் ரொம்பவும் சந்தோஷப்பட்டேன்.
வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் சில தமிழ் அன்பர்கள் ஆங்கிலம் பேசத்தெரியாமல் படும் பாட்டினை நேரில் பார்த்தவள் நான்.
இதுபோல் ஒரு அருமையான கல்விச்சேவையினை செய்துவரும் உங்களுக்கு கடவுள் எல்லாவகை செல்வங்களையும் அளிப்பார்.
தொடரட்டும் உங்கள் சேவை! அடையட்டும் பலர் அதன் பலனை!
கலைவாணி,குவைத்!
- Geetha
ReplyDeleteஉங்கள் கருத்துப் பகிர்வு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருகின்றது.
நன்றி சகோதரி
அன்புடன்
அருண் HK Arun
Mr.HK Arun
ReplyDeleteI am not able to download PDF File. Could you Pl help me or sent my mail?. perianthiru@yahoo.co.in
- bala
ReplyDeleteஇப்பதிவைப் பாருங்கள்.
நன்றி
loosu payale naan pdfla photova kekavilai pdf than kedan
ReplyDeletehai Mr.HK I am Praba from Mettur
ReplyDeleteUR REALY GREAT
sir not working 'Download As PDF' link
ReplyDeleteNeenga Chorom browser la just Ctl+p kuduthu pdf ah save pannikalam..
ReplyDeleteNice tips
ReplyDeletePlease help me. How to download PDF file.
ReplyDeleteFULL ENGLISH TO TAMIL GRAMMAR PDF SEND ME k.raja.veng@gmail.com
ReplyDeleteFULL ENGLISH TO TAMIL GRAMMAR PDF SEND ME k.raja.veng@gmail.com
ReplyDeletevery useful to me. where is the pdf? your link is not working properly. send me mail4nicholass@gmail.com
ReplyDeleteரொம்ப நன்றி அருண் சார்... உங்கள் பாடம் எனக்கு பயனுள்ளதாய் இருக்கு...
ReplyDeleteவார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சு இருந்தும் வாக்கியம் அமைக்க முடியாம இருந்தேன்.... இப்போ எனக்கு நல்லா புரியுது.... ரொம்ப நன்றி சார்.... வாழ்த்துக்கள்... உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்......
ரொம்ப நன்றி அருண் சார்... வார்த்தையோட அர்த்தம் தெரிஞ்சும் வாக்கியம் அமைக்க முடியாம இருந்தேன்,,, இப்போ நல்லா புரியுது...உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... நன்றி அருண் சார்... வாழ்த்துக்கள்... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2014......
ReplyDeletehello sir this website is very usefull thnks u continue all the best
ReplyDeletethanks you
ReplyDeleteSir, nan pdf file i download seithal enaku domain_blocked nu varuthu please help me sir,
ReplyDeletevery useful your information...
please sir enaku pdf i mail anupunga...
hai Arun sir, very very thanks to give this useful website for us
ReplyDeleteUr pdf domain is blocked .plz solve tha problem
ReplyDeletevery good.very useful .
ReplyDeletethank you
ReplyDeleteAnna you did wonder ful job. Itz vry useful for us and enoda opinion .. Soltra anna. Nega yen idhu ellathaum oru application ah make pana kudathu??? Apadi portal ellaruko innum usefula erukom la
ReplyDeletethis is very useful to every one who don't know basic english and myself also. i have learnt lot of grammar by your website and sentance pattern. no other web sites as your equal. and lot of members learing by your websites and i also recemnded your websites. thanyou for your savering
ReplyDeleteFULL ENGLISH TO TAMIL GRAMMAR PDF SEND ME sseelan45@gmail.com
ReplyDeleteGreat job. These articles are much useful to gain good knowledge in English. Billion Thanks :)
ReplyDeleteNow only i saw,ur website.it's amazing.i can understand english grammer easily and i try to speak eng without any hesitation. Thank u very much for ur work . i dont have any words.and this is my first command before that i never post a comment to any website even i liked that so much
ReplyDeleteGOOD GOOD GOOD JOB
ReplyDeleteBY GAJENDIRAN.R DHARMAPURI
my name is doctor joshit,she am a doctor - rewrite the sentences using correct pronouns
ReplyDeleteNallla Irupinga sir - nadakka mudiyath alukku than weel chair arumai theriyum athupola yen pondra arai kurai english thrindha allukku than ungal arumai theriyum nu yen friend sonnar - but - ungal site parthal supppper - english teachera vida nalla sollitharinga - thanks a lot
ReplyDeleteI have no words to say for u....thank you.......Arun sir.
ReplyDeletevery good Sir....thank you
ReplyDeletevery very thank u sir...GOD BLESS YOU....
ReplyDeleteAnna plz naa download PDF file click link
ReplyDeleteA run phone LA eppadi sir download pannuradhu pls sir yanakku puthagam venum sir
ReplyDeletePlease help me. How to download PDF file.
ReplyDeleteSir, nan pdf file i download seithal enaku domain_blocked nu varuthu please help me sir,
ReplyDeletevery useful your information...
please sir enaku pdf i mail anupunga...
Sir ore PDF venum sir
ReplyDeleteany one have a PDF file for English grammar in Tamil please sent me. my e-mail address behappy4748@gmail.com
ReplyDeleteThank you
ReplyDeleteasjath
ReplyDeletevery useful to tamil students
very useful
ReplyDelete##Pls sent me my I'd stdnagaraj@gmail. com
ReplyDeleteThank you...
கொடையில் சிறந்தக் கொடை கல்விக் கொடை” என்பார்கள். கல்வியையே வியாபாரப் பொருளாக்கிவிட்ட இவ்வுலகில் கல்வி கொடையை எல்லா தமிழருக்குமான கொடையாக இத்தனை சிறப்புடன் அதுவும் இலவசமாக வழங்கிவரும் உங்கள் சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ReplyDeleteகொடையில் சிறந்தக் கொடை கல்விக் கொடை” என்பார்கள். கல்வியையே வியாபாரப் பொருளாக்கிவிட்ட இவ்வுலகில் கல்வி கொடையை எல்லா தமிழருக்குமான கொடையாக இத்தனை சிறப்புடன் அதுவும் இலவசமாக வழங்கிவரும் உங்கள் சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ReplyDeletevery useful bro...
ReplyDeleteAAZHARRAINA@GMAIL.COM
ReplyDeleteHi sir
ReplyDeleteI am unable to download
Please share pdf to my email id
manimaran23durai@gmail.com
sir pls help to me how to download
ReplyDeleteSir how to download
ReplyDeleteSir, the PDF format cannot able to download, pls check and forward to mail r15xtarul@gmail.com
ReplyDeleteThe PDF cannot able to download pls check and revert on mail to me r15xtarul@gmail.com
ReplyDeletePls send me to pdf link for this email sabryabc@yahoo.com
ReplyDeletePlease send me pdf file to this id spvel.30@gmail.com
ReplyDeleteHi sir.i need this. How to dawnload this pdf. I need ur help. Pls
ReplyDeleteSir i want pdf file
ReplyDeletepdf file downlode aahudhu illa so indha email id ku pdf send pannunga pls
ReplyDeletePls send the pdf fdf file
ReplyDeleteHow to download bro
ReplyDelete