கீழுள்ள அட்டவணையைப் பாருங்கள்.
Third Person Singular (He, She, It: infinitive + e/ es)
I/We/They | He/She/It | தமிழ் விளக்கம் | |
apply | applies | விண்ணப்பி | |
come | comes | நிறுவனம் | |
bring | brings | கொண்டு வா | |
begin | begins | ஆரம்பி | |
drive | drives | ஓட்டு | |
do | does | செய் | |
draw | draws | (படம்) வரை,பெறு | |
drink | drinks | குடி | |
eat | eats | சாப்பிடு | |
forget | forgets | மற | |
feel | feels | உணர் | |
fight | fights | சண்டையிடு | |
fly | flies | பற | |
give | gives | கொடு | |
get | gets | பெறு/அடை | |
go | goes | போ | |
have | has | இரு | |
keep | keeps | வை | |
know | knows | தெரிந்துக்கொள் | |
lie | lies | பொய் பேசு | |
look | looks | பார் | |
make | makes | தயாரி/தயார் செய் | |
meet | meets | சந்தி | |
ride | rides | ஓட்டு | |
play | plays | விளையாடு | |
put | puts | வை | |
say | says | சொல் | |
sell | sells | விற்பனைச் செய் | |
send | sends | அனுப்பு | |
shake | shakes | குலுக்கு | |
sing | sings | பாடு | |
speak | speaks | பேசு | |
spit | spits | துப்பு | |
steal | steals | திருடு | |
take | takes | எடு | |
tell | tells | சொல் | |
think | thinks | நினை | |
understand | understands | விளங்கிக்கொள் | |
wear | wears | உடுத்து/உடையணி | |
write | writes | எழுது | |
watch | watches | கவனி |
உதாரணம்:
He speaks in English.
அவன் பேசுகின்றான் ஆங்கிலத்தில்.
She speaks in English.
அவள் பேசுகின்றாள் ஆங்கிலத்தில்.
It speaks in English.
அது பேசுகின்றது ஆங்கிலத்தில்.
இப்பாடத்துடன் தொடர்புடைய Grammar Patterns 2 யும் பார்க்கவும்.
விதிமுறைகள்
வினைச் சொற்களின் கடைசி எழுத்து “y” ல் முடிவடைந்திருந்தால் அதனுடன் “ies” இணைத்துக்கொள்ள வேண்டும். (சில சொற்கள் விதிவிலக்கானவை)
உதாரணம்:
Try - tries
Worry - worries
அதேப்போன்று “s, x, z, ch, sh, o" போன்ற எழுத்துக்கள் வினைச் சொல்லின் கடைசியாக வந்திருந்தால் அதனுடன் “es” இணைத்துக்கொள்ள வேண்டும்.
Download As PDF
விதிமுறைகள்
வினைச் சொற்களின் கடைசி எழுத்து “y” ல் முடிவடைந்திருந்தால் அதனுடன் “ies” இணைத்துக்கொள்ள வேண்டும். (சில சொற்கள் விதிவிலக்கானவை)
உதாரணம்:
Try - tries
Worry - worries
அதேப்போன்று “s, x, z, ch, sh, o" போன்ற எழுத்துக்கள் வினைச் சொல்லின் கடைசியாக வந்திருந்தால் அதனுடன் “es” இணைத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணம்:
do - does
go - goes
'have' என்பதற்கு 'has' என மாற்றிப் பயன்படுத்த வேண்டும்.
have - has
குறிப்பு:
He எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக ஆண்களின் பெயருடனும், She எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக பெண்களின் பெயருடனும், It எனும் சுட்டுப் பெயருக்குப் பதிலாக (மனிதரல்லாத) உயிருள்ள உயிரற்ற பொருற்களுடனும் s, es சாதாரண நிகழ்கால வாக்கியங்களில் பிரதான வினைச் சொல்லுடன் இணைந்து பயன்படும் என்பதை மறவாதீர்கள்.
நன்றி
அன்புடன் ஆசிரியர் அருண்
அதேப்போன்று “s, x, z, ch, sh, o" போன்ற எழுத்துக்கள் வினைச் சொல்லின் கடைசியாக வந்திருந்தால் அதனுடன் “es” இணைத்துக்கொள்ள வேண்டும்.
ReplyDeleteThanks Sir...
நன்றி Elango Gopal
ReplyDeletein the name of god...
ReplyDeleteindeed this is very useful site.
என் பெயர் : மீரான்
ReplyDeleteபாடங்கள் மிஹவும் எளிமையஹா உள்ளது நன்றி , அனால் பாடத்தில் (இப்பாடத்துடன் தொடர்புடைய Grammar Patterns 2 யும் பார்க்கவும்.) என்று கூருஹிரீர்ஹல் அதில் போனால் அதி வேறு வேறு இடத்திற்கு போஹிறது அதை நீகள் புரயும்படி வரிசை படுத்தினால் நன்றஹா இருக்கும் . Mr.arun
என் பெயர் : மீரான்
ReplyDeleteபாடங்கள் மிஹவும் எளிமையஹா உள்ளது நன்றி , அனால் பாடத்தில் (இப்பாடத்துடன் தொடர்புடைய Grammar Patterns 2 யும் பார்க்கவும்.) என்று கூருஹிரீர்ஹல் அதில் போனால் அதி வேறு வேறு இடத்திற்கு போஹிறது அதை நீகள் புரயும்படி வரிசை படுத்தினால் நன்றஹா இருக்கும் .
(comparative,superlative)pattri oru mulumajaana vilakkam thara mudijumaa sir.......
ReplyDeleteHi Sir,
ReplyDeleteI am Murugan..i am watching and learning more things from your website..u r doing good job..bcoz nw a days english is very important..initially i faced more problem.i am from tamil medium and also village..my site no one knows to speak in english..i worried a lot..but i have the confident about my english..bcaz of u..please u have to continue and u should give more english based lessons...i expect more english lessons from u.and
"Thank U Sir"...Keep It ..Ur Saving More People Life..
y இல் முடிவடைந்தால் ies இணைக்க வேண்டும் எண்ண்டீர்கள்
ReplyDeleteமேலே play கு எவ்வாறு வரும்
very nice
ReplyDeletesuper Sir very useful this class
ReplyDeletes x z ch sh o i am learning now
Sir "they" third person thane sir
ReplyDeleteThey applies thane sir varum.
Arun ur done a great job thanks a lot 🙏💕😍😍😘🥰
ReplyDelete