வணக்கம் உறவுகளே! மிகவும் அதிகமான இடைவெளிக்குப் பின் இந்த துணுக்குப் பாடம் வருகிறது. இது எமது வழமையான ஆங்கில பாடப் பயிற்சிகளில் ஒன்றல்ல. இது ஆங்கிலேயர் மத்தியில் அடிக்கடிப் பயன்படும் அறிவுறுத்தல் சொல்லாடல்களில் ஒன்றாகும். இச்சொல்லாடல்கள் ஒன்றிலிருந்து பத்து வரையிலான எழுத்துக்களை கொண்டு அறிவுறுத்தல்களாகவும் சுவராசியமாகவும் வழங்கப்படுகின்றன. இச்சொற்றொடர்கள் எளிதாக மனதில் இருத்திக்கொள்ளக் கூடியவைகள் என்பதால் இங்கே உங்களுக்காக!
The most selfish 1 letter word "I" Avoid it.
ஆங்கிலத்தில் சுயநலமிக்க ஓரெழுத்துச் சொல் “நான்” அதனை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
The most satisfying 2-letter word "WE" Use it.
ஆங்கிலத்தில் மிகவும் மனநிறைவைத் தரும் ஈரெழுத்துச் சொல் “நாம்” அதனை பயன்படுத்துங்கள்.
The most poisonous 3-letter word "EGO" Kill it.
ஆங்கிலத்தில் மிகவும் விசமான மூவெழுத்துச் சொல் “தன்முனைப்பு” (அகந்தை) அதனைக் கொன்றுவிடுங்கள்.
The most used 4-letter word "LOVE" Value it.
ஆங்கிலத்தில் அதிகம் பயன்படும் நான்கெழுத்துச் சொல் “அன்பு” (காதல்) அதற்கு மதிப்பு கொடுங்கள்.
The most pleasing 5-letter word "SMILE" Keep it.
ஆங்கிலத்தில் மிகவும் மகிழ்வூட்டும் ஐந்தெழுத்துச் சொல் “புன்னகை” அதனை எப்பொழுதும் தவழவிடுங்கள்.
The fastest spreading 6-letter word "RUMOUR" Ignore it.
ஆங்கிலத்தில் வேகமாக பரவும் ஆறெழுத்துச் சொல் “வதந்தி” அதனை புறக்கணியுங்கள்.
The hardest working 7-letter word "SUCCESS" Achieve it.
ஆங்கிலத்தில் மிகவும் கடினமான ஏழெழுத்துச் சொல் “வெற்றி” அதனை வென்றடையுங்கள்.
The most enviable 8-letter word "JEALOUSY" Distance it.
ஆங்கிலத்தில் மிகவும் விரும்பத்தகாத எட்டெழுத்துச் சொல் “பொறாமை” அதனை தூரத்தே நிறுத்துங்கள். (அணுக விடாதீர்கள்)
The most powerful 9-letter word "KNOWLEDGE" Acquire it.
ஆங்கிலத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஒன்பதெழுத்துச் சொல் “அறிவு” அதனை வளர்த்துக்கொள்ளுங்கள்.
The most essential 10-letter word "CONFIDENCE" Trust it
ஆங்கிலத்தில் மிகவும் இன்றியமையா பத்தெழுத்துச் சொல் “தன்னம்பிக்கை” அதன்மீது நம்பிக்கை வையுங்கள்.
இவ்வாறான சுவாராசியமான ஆங்கில வாக்கியங்களை எளிதாக மனதில் இருத்திக்கொள்ளலாம். சுவையாக பேச்சின் போதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்விடுகை ஆங்கிலம் துணுக்குகள் பகுதியிலேயே இடம்பெறுகின்றது.
மேலும் துணுக்குகள்
நன்றி!
அன்புடன்
அருண் HK Arun
Download As PDF

6 comments:
thanks sir...
One of the good blog which learn english easily. I hope your effort will bring our tamil children/school students to speak english easily.
Thanks a lot.. and wish your further effort will lead successful path
thank you .
thank you for your good effort........
மிக மிக அருமை.... இதேபோல் தென்னிந்திய மொழிகளையும் மற்றும் இந்தியையும் கற்று தந்தால் இளைஞர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் பெரிய அளவில் உபயோகமாக இருக்கும் என எண்ணுகிறேன் ஐயா...... உங்களுடைய பதிவு மிக எளிய நடையில் உள்ளது. மிக்க நன்றி ஐயா................ வணக்கம்

Post a Comment