ஆங்கிலம் துணுக்குகள் 17 (Most Definitions)

ஆங்கிலத்தில் ஒரே சொல் வினைச்சொல்லாகவும் பெயர்ச்சொல்லாகவும் பயன்படுபவை நிறைய உள்ளன. சில சொற்கள் முன்னிடைச்சொற்களாகவும் இடையிணைப்புச் சொற்களாகவும் பயன்படும். இன்னும் ஒரு சில சொற்கள் வினைச்சொல், பெயர்சொல், வினையெச்சம், பெயரெச்சம், முன்னிடைச்சொல் என பல்வேறு வரைவிலக்கணங்களைக் கொண்டு பயன்படுபவைகளும் உள்ளன.

சரி, ஆங்கிலத்தில் ஆகக்கூடிய வரைவிலக்கணங்களை கொண்டச் சொல் எது என்று தெரியுமா?

SET

ஆம், "Set" எனும் ஆங்கிலச் சொல்லுக்கு ஒக்ஸ்போர்ட் அகராதியில் 464 வரைவிலக்கணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ("SET" has 464 definitions in the Oxford English Dictionary.) இதுவே ஆங்கிலத்தில் ஆகக் கூடிய வரைவிலக்கணங்களைக் கொண்ட ஆங்கிலச் சொல்லாகும்.

அதற்கு அடுத்த நிலையில் ஆகக்கூடிய வரைவிலக்கணங்களைக் கொண்ட ஆங்கிலச் சொற்கள் சில:

RUN - 396

GO - 368

TAKE - 343

STAND - 334

GET - 289

TURN - 288

PUT - 268

FALL - 264

STRIKE - 250

இணையத்தில் இதற்கான ஆதாரம்.

மேலும் துணுக்குகள்

நன்றி

அன்புடன்
அருண் HK Arun Download As PDF

9 comments:

hamaragana said...

அன்புடன் வணக்கம் பாடம் 11 இல் 49 வது வரி chief என்பதற்கு பதிலாக cheap என்றுள்ளது தயவு செய்து திருத்துங்கள் நன்றி .

HK Arun said...

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஐயா

திருத்திவிட்டேன்.

DOSS said...

i am very happy when i fond this very usefull website.
i don't know what i say that.
you are giving this service very usefull for us.
thank u very much arun sir.
Because,I have lot of doubts about english in myself sir?

could i ask you by this way ?

HK Arun said...

- DOSS

இத்தளம் உங்களுக்கு பயனுள்ளது என மகிழ்வளித்தால், அதுவே எனக்கு நிறைவானது.

//I have lot of doubts about english in myself sir?

could i ask you by this way ?//

நிச்சயமாக கேட்கலாம்.

நன்றி

Unknown said...

so happay sri when i found this wep site

Vimal said...

1. I will come tomorrow.

நான் நாளைக்கு வருவேன்.

2. I would come tomorrow.

நான் நாளைக்கு வந்துருவேன்.

3. I may come tomorrow.

நான் நாளைக்கு வரலாம்.

4. I might come tomorrow.

நான் நாளைக்கு வந்துரலாம்.

Vimal said...

1. I will come tomorrow.

நான் நாளைக்கு வருவேன்.

2. I would come tomorrow.

நான் நாளைக்கு வந்துருவேன்.

3. I may come tomorrow.

நான் நாளைக்கு வரலாம்.

4. I might come tomorrow.

நான் நாளைக்கு வந்துரலாம்.

basha said...

dear sir

how coul i learn fluent english

s.ponmozhi said...

this web site realy improving my english knowledge its true ian one year before i cant under stand the speaking enlish but know iam realy happy than you this web site presenters and the vazhga tamil

Post a Comment