ஆங்கில இலக்கணம் பிடிஎப் கோப்புகள் (Download As PDF - Free)

உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

எமது ஆங்கிலம் வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலிருந்தே, ஆங்கிலப் பாடங்களை PDF கோப்புகளாக பலரும் கேட்டு வருகின்றனர். பலர் தனிப்பட்ட மின்னஞ்சல் ஊடாகத் தொடர்பு கொண்டும் கோரி வருகின்றனர். சில ஆசிரியர்கள் தமது வகுப்புகளில் எமது பாடங்களை பயனபடுத்துவதற்காக PDF கோப்பு வடிவமாக கேட்பவர்களும் உளர். அவ்வாறு வழங்குவதற்கான வழிகள் இருந்தப் போதும் நாம் இதுவரை முயற்சிக்கவில்லை.

Scribd போன்ற தளங்களில் பதிவேற்றி PDF கோப்புகளாக எளிதாக வழங்க முடியும். ஆனால் அங்கே எமது அனுமதியும் இன்றி இத்தளத்தின் பாடங்களை சிலர் திருட்டுத்தனமாக பதிவேற்றி இருப்பவற்றையும் காணக்கிடைக்கின்றன.

"தமிழ்மண பதிவுப் பட்டைக் கருவியை ஆக்கம் செய்தால்,வேண்டுபவர்கள் ப்டிஎப்'ல் சேமித்துக் கொள்வார்களே?" என்று அன்பர் "அறிவன் ஆரம்பத்திலேயே கேட்டிருந்தார். அதற்கமைய தமிழ்மண கருவிப்பட்டையை இணைத்து பார்த்ததில், நாம் இடும் இடுகையின் தோற்றத்திற்கு மாறாக வேறு வடிவில் தோற்றமளிப்பது தெரியவந்தது. (பதிவர்கள் பலரும் அறிந்திருப்பீர்கள்) இது என்னை கவரவில்லை. எனவே அதனை பரீட்சார்த்த முயற்சியுடன் நீக்கிவிட்டேன்.

அன்மையில் tvs50 இன் ஓர் இடுகை அளித்த தகவலை பரீட்சித்துப் பார்த்ததில், பெறப்படும் PDF கோப்பு வடிவம், எமது வலைத்தளத்தின் தோற்றத்தினையோ, இடுகையின் தோற்றத்தினையோ சிதைக்காத வண்ணம் நிறைவாக இருந்தது.

எனவே அத்தகவலின் உதவியுடன் தற்போது இத்தளத்தில் PDF கோப்பு வடிவில்; எமது ஆங்கில இலக்கணப் பாடங்களை பதிவிறக்கிக்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. வேண்டப்படுவோர் உங்கள் கணினிகளில் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.

ஒவ்வொரு இடுகையின் அடியிலும் Download as PDF என காணப்படும் சுட்டியை சொடுக்கி பதிவிறக்கி பயன்பெறுங்கள். (Right Click > Save Target As > Save)

நன்றி

அன்புடன்

அருண் HK Arun
HONGKONG
aangilam PDF Files, Spoken English in Tamil PDF, English Grammar Through Tamil PDF, aangila ilakkanam PDF Book, Download As PDF

34 comments:

Sangkavi said...

மிகவும் பயன் உள்ள பதிவு..

மேரிஜோசப் said...

பயனுள்ள பதிவு நன்றி..

Aroulradj said...

Thanks Arun

HK Arun said...

- Sangkavi
- மேரிஜோசப்

உங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே!

இப்பதிவின் ஊடாக நான் எந்த ஆங்கிலப் பாடத்தையும் வழங்காது, பாடங்களை பதிவிறக்கி பயன்படுத்துவதற்கான செய்தியையே வெளியிட்டிருந்தேன். வருகையாளரின் எண்ணிக்கை மூவாயிரத்தையும் கடந்துச் சென்றுக்கொண்டிருப்பது ஆச்சரியத்தைத் தருகின்றது.

HK Arun said...

நன்றி Aroulradj

Supa said...

“கொடையில் சிறந்தக் கொடை கல்விக் கொடை” என்பார்கள். கல்வியையே வியாபாரப் பொருளாக்கிவிட்ட இவ்வுலகில் கல்வி கொடையை எல்லா தமிழருக்குமான கொடையாக இத்தனை சிறப்புடன் அதுவும் இலவசமாக வழங்கிவரும் உங்கள் சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

HK Arun said...

- Supa

உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி

jahi said...

Hai Arun, அருண்,

Good Jobs
நல்ல வேலை
It's very hardworking jobs
இது ஒரு கடினமான வேலை
Increasing your Honor also Tamil
மேலும் வளரட்டும் உங்களுடைய புகழுடன் தமிழ்
Thanks
நன்றி

Spice said...

I have no words to say for u r amazing work...

HK Arun said...

- Jahi
- Spice

உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பர்களே!

geetha said...

ஹாய் அருண் அண்ணா!
சில நாட்களுக்கு முன்புதான் இந்த வலைத்தளத்திற்கு வந்தேன். பார்த்ததும் ரொம்பவும் சந்தோஷப்பட்டேன்.
வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் சில தமிழ் அன்பர்கள் ஆங்கிலம் பேசத்தெரியாமல் படும் பாட்டினை நேரில் பார்த்தவள் நான்.
இதுபோல் ஒரு அருமையான கல்விச்சேவையினை செய்துவரும் உங்களுக்கு கடவுள் எல்லாவகை செல்வங்களையும் அளிப்பார்.
தொடரட்டும் உங்கள் சேவை! அடையட்டும் பலர் அதன் பலனை!
கலைவாணி,குவைத்!

HK Arun said...

- Geetha

உங்கள் கருத்துப் பகிர்வு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருகின்றது.

நன்றி சகோதரி

அன்புடன்
அருண் HK Arun

bala said...

Mr.HK Arun

I am not able to download PDF File. Could you Pl help me or sent my mail?. perianthiru@yahoo.co.in

HK Arun said...

- bala
இப்பதிவைப் பாருங்கள்.

நன்றி

Anonymous said...

loosu payale naan pdfla photova kekavilai pdf than kedan

praba said...

hai Mr.HK I am Praba from Mettur

UR REALY GREAT

Poovalagan raja said...

sir not working 'Download As PDF' link

mohankumar said...

Neenga Chorom browser la just Ctl+p kuduthu pdf ah save pannikalam..

Kannan said...

Nice tips

tamilarasan karuppusamy.g said...

Please help me. How to download PDF file.

Rock raja said...

FULL ENGLISH TO TAMIL GRAMMAR PDF SEND ME k.raja.veng@gmail.com

Rock raja said...

FULL ENGLISH TO TAMIL GRAMMAR PDF SEND ME k.raja.veng@gmail.com

maruth said...

very useful to me. where is the pdf? your link is not working properly. send me mail4nicholass@gmail.com

VIMALA BHARATHI said...

ரொம்ப நன்றி அருண் சார்... உங்கள் பாடம் எனக்கு பயனுள்ளதாய் இருக்கு...
வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சு இருந்தும் வாக்கியம் அமைக்க முடியாம இருந்தேன்.... இப்போ எனக்கு நல்லா புரியுது.... ரொம்ப நன்றி சார்.... வாழ்த்துக்கள்... உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்......

VIMALA BHARATHI said...

ரொம்ப நன்றி அருண் சார்... வார்த்தையோட அர்த்தம் தெரிஞ்சும் வாக்கியம் அமைக்க முடியாம இருந்தேன்,,, இப்போ நல்லா புரியுது...உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... நன்றி அருண் சார்... வாழ்த்துக்கள்... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2014......

கண்ணனின் கற்பனைகள் said...

hello sir this website is very usefull thnks u continue all the best

Arunprakash R said...

thanks you

shree bhudhan said...

Sir, nan pdf file i download seithal enaku domain_blocked nu varuthu please help me sir,
very useful your information...
please sir enaku pdf i mail anupunga...

Kather M said...

hai Arun sir, very very thanks to give this useful website for us

Smartiqbal said...

Ur pdf domain is blocked .plz solve tha problem

Lathish S said...

very good.very useful .

Kalia Krish said...

thank you

Gaya3 Sha27 said...

Anna you did wonder ful job. Itz vry useful for us and enoda opinion .. Soltra anna. Nega yen idhu ellathaum oru application ah make pana kudathu??? Apadi portal ellaruko innum usefula erukom la

Gaya3 Sha27 said...

Good job

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்து பாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.

Enter your email address:

Delivered by FeedBurner