வணக்கம் உலகத் தமிழ் உறவுகளே!
இவை ஆங்கிலம் வலைத்தளத்திற்கான இணைப்பு நிரல்களாகும். இப்பாடங்கள் அனைத்து தமிழ் மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே எமது விருப்பு. இத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம் ஆங்கிலம் கற்கும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம்.
இணைப்பு தர விரும்புவோர் கீழுள்ள ஏதேனும் ஒரு நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (cut > Paste) ஒட்டிவிடுங்கள். கீழுள்ளவாறு தோற்றமளிக்கும்.
நன்றி
அன்புடன்
அருண் HK Arun
Download As PDF
8 comments:
hello sir your blog very use full
-Yadav
நன்றி!
தோழர் அருண் அவர்களே...
எனக்கு To மற்றும் For உபயோகிப்பதில் அடிக்கடி இரண்டிற்கும் நடுவே குழப்பம் ஏறபடுகிறது.. அவற்றை எங்கே உபயோகிக்க வேண்டும் எந்த நிலையில் உபயோகிக்க வேண்டும் என்று கூறினால் உதவியாக இருக்கும்...
உங்கள் வாசகன் மதன்...
Keep Rocking Arun.. :)
நான் புது மாணவன்
ஏதாவது சந்தேகம் என்றால் கேட்கலாமா?
நான் புது மாணவன்
ஏதாவது சந்தேகம் என்றால் கேட்கலாமா?
- Madhan
நீங்கள் கேட்ட கேள்விக்கான விடை, முன்னிடைச் சொற்கள் பாடங்களில் உள்ளன.
-திருடன்
சந்தேகங்களைக் கட்டாயம் கேளுங்கள். அதேவேளை கேட்கும் கேள்விகள் குறிபிட்ட பாடத்தில் பின்னூட்டப் பகுதிகளில் மட்டும் கேளுங்கள்.
ஏற்கெனவே பதிலளிக்கப்பட்ட பதில்களும் உள்ளன. அவற்றை தேடிப்பெறுவதற்கு குறிப்பிட்ட குறிச்சொல்லை இட்டு எளிதாகப் பெறலாம். அதற்கான "ஆங்கிலம் தேடல்" பகுதியொன்றும் உள்ளது.
i am realy comunication developping in this site is very usefull iam currently staying in singapore tamil is great i am helping my friend and relaytives send for this website thanks for your help for tamil peoples thanks your
sir , this website is very useful, i want to learn direct speech and indirect speech ,
Post a Comment