சரியான உச்சரிப்பு பயிற்சியை பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக் கோப்பினை சொடுக்கி பயிற்சிப் பெறலாம்.
Aangilam. Body par... |
படங்களை பெரிதாக பார்க்க விரும்புகின்றவர்கள் படங்களின் மேல் சொடுக்கிப் பார்க்கலாம்.
No: | English | தமிழ் | |
1 | Head | தலை | |
2 | Eyes | கண்கள் | |
3 | Ears | காதுகள் | |
4 | Cheek | கன்னம் | |
5 | Nose | மூக்கு | |
6 | Mouth | வாய் | |
7 | Neck | கழுத்து | |
8 | Nipple | முலைக்காம்பு | |
8A | Shoulder | தோள்/புயம் | |
9 | Chest | மார்பு/நெஞ்சு | |
9A | Rib | விலா (எலும்பு) | |
10 | Breast | மார்பு (பெண்) | |
11 | Arm | கை | |
12 | Elbow | முழங்கை | |
13 | Abdomen | வயிறு | |
14 | Umblicus/Bellybutton | தொப்புள்/நாபி | |
15 | Groins | கவட்டி | |
16 | Wrist | மணிக்கட்டு | |
17 | Palm | உள்ளங்கை | |
18 | Fingers | விரல்கள் | |
19 | Vegina/Vulva | யோனி/புணர்புழை | |
20 | Penis | ஆண்குறி | |
20A | Testicle/scrotum | விரை | |
21 | Thigh | தொடை | |
22 | Knee | முழங்கால் | |
23 | Calf | கெண்டைக்கால் | |
24 | Leg | கால் | |
25 | Ankle | கணுக்கால் | |
26 | Foot | பாதம் | |
27 | Toes | கால் விரல்கள் |
No: | English | தமிழ் | |
28 | Wrist | மணிக்கட்டு | |
29 | Palm | உள்ளங்கை | |
30 | Thumb | கட்டைவிரல் | |
31 | Little Finger | சுண்டுவிரல் | |
32 | Ring Finger | மோதிரவிரல் | |
33 | Middle Finger | நடுவிரல் | |
34 | Index Finger | சுட்டுவிரல் | |
35 | Knee | முழங்கால் | |
36 | Calf | கெண்டைக்கால் | |
37 | Leg | கால் | |
38 | Lowerleg | கீழ்கால் | |
39 | Ankle | கணுக்கால் | |
40 | Toes | கால் விரல்கள் | |
41 | Toenails | கால்(விரல்) நகங்கள் | |
42 | Foot | பாதம் | |
43 | heel | குதிகால் | |
44 | Fist | கைமுட்டி (மூடிய கை) | |
45 | Nail | நகம் | |
46 | Knuckle | விரல் மூட்டு | |
47 | Muscle | தசை | |
48 | Skin | தோல் | |
49 | Hair | முடி | |
50 | Forehead | நெற்றி | |
51 | Eyebrow | கண் புருவம் | |
52 | Eyelash | கண் இரப்பை மயிர்/ கண் மடல் முடி | |
52A | Eyelid | கண் இரப்பை/கண் மடல்/கண் இமை | |
53 | Eyeball | கண்மணி | |
54 | Nose | மூக்கு/நாசி | |
55 | Nostril | மூக்குத்துவாரம்/நாசித்துவாரம் | |
56 | Face | முகம் | |
57 | Chin | முகவாய்க் கட்டை | |
58 | Adam's apple | குரல்வளை முடிச்சு (ஆண்) | |
59 | Mustache | மீசை | |
60 | Beard | தாடி | |
61 | Lip | உதடு | |
62 | Uvula | உள்நாக்கு | |
63 | Throat | தொண்டை | |
64 | Molars | கடைவாய் பல் | |
65 | Premolars | முன்கடைவாய் பல் | |
66 | Canine | கோரை/நொறுக்குப் பல் | |
67 | incisors | வெட்டுப் பல் | |
68 | Gum | பல் ஈறு | |
69 | Tongue | நாக்கு |
மேலே படங்களில் குறிக்கப்படாத சில உடல் உறுப்புகளின் பெயர்கள் கீழே இடப்பட்டுள்ளன.
No: | English | தமிழ் | |
70 | Belly | வயிறு (குழிவானப் பகுதி) | |
71 | Back | முதுகு | |
72 | Backbone | முதுகெலும்பு | |
73 | Rib bone | விலாவெலும்பு | |
74 | Buttock | குண்டி/ புட்டம் | |
75 | Anus/asshole | குதம் | |
76 | Skull | கபாலம்/மண்டையோடு | |
77 | Muscular | தசை | |
78 | Nerve | நரம்பு | |
79 | Endocrine | சுரப்பி | |
80 | Hip | இடுப்பு | |
81 | Lung | நுரையீரல் | |
82 | Heart | இதயம் | |
83 | Kidney | சிறுநீரகம் | |
84 | Brain | மூளை |
இப் பெயர்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக் கொள்ளலாம்.
நன்றி
அன்புடன் அருண் HK Arun Download As PDF
58 comments:
//20A Testicle ஆண் விந்துறை//
விரை என்ற எளிதான சொல் இருக்கிறதே
பயனுள்ள குறிப்பு ஆயினும் இரு திருத்தங்கள்.
Eyelash கண் மடல் முடி அல்லது கண் இரப்பை மயிர்
Eye lid - கண் மடல் அல்லது கண் இரப்பை
என்பதே சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
//விரை என்ற எளிதான சொல் இருக்கிறதே//
ஆம் "விரை" இச்சொல் எளிதானதுதான். அப்படியே மாற்றிவிடுகின்றேன்.
நன்றி
//Eyelash கண் மடல் முடி அல்லது கண் இரப்பை மயிர்
Eye lid - கண் மடல் அல்லது கண் இரப்பை//
இச்சொல்லையும் இணைத்துவிடுகின்றேன்.
நன்றி
நீங்க டாக்டரா பாஸ்!
தகவலுக்கு நன்றி
- டொக்டர் புருனோ
- டொக்டர் எம்.கே.முருகானந்தம்
இருவரது வருகைக்கும் சுட்டிக்காட்டல்களுக்கும் மிக்க நன்றி
அன்புடன் அருண்
-கலையரசன்
//நீங்க டாக்டரா பாஸ்//
இல்லை.
ஆங்கில மொழி கல்விக்கு பயன்படும் என்பதால் இட்டுள்ளேன்.
நன்றி
ரொம்ப உபயோகமான பதிவு!
மிக்க நன்றி!
ஒரு சந்தேகம்... கண் இமைக்கு என்ன பெயர்?
ஆகாய நதி
52A
நான் இந்தத் தளத்திற்கு புதிது நேற்றுதான் இந்த தளம் என் கைக்கெட்டடியது.
உங்களுடை கற்பித்தல் முறை சிறப்பாக உள்ளது.எனக்கும் ஆங்கிலம் பேச,எழுத கற்க வேண்டும் என்று ஆவல் ஆனால் எப்படி கற்பது என்று தெர்யவில்லை,
உங்கடைய இந்தத் தளத்தை கண்டதும் புது உட்சாகம் பிறந்தது.இருப்பினும் அதிலும் ஓர் சிக்கல் நான் பாவிப்து Dialup இணைப்பு அதுவும் எனது சூழலில்
Covarage உம் குறைவு தடங்கள்களும் ஏற்படுகிறது.அதனால் இதை மின் புத்தகமாக பதிவிறக்கக் கூடிய வசதியாக இருந்தால் மிக உதவியாக இருக்கும்,
அப்படி ஏதேனும் வசதி இருக்குமா,செய்து தரமுடியுமா.
நன்றி.........
எனது மின்னஞ்சல்::: ismathstyle@gmail.com
பெயர்:::: மு.இஸ்மத்
- மு.இஸ்மத்
வேர்ட் சீட்டில் வெட்டி ஒட்டி (cut / paste) இலகுவாகப் பயன்படுத்தலாம்.
நன்றி
mikka nandri.
பின்னூட்டத்திற்கு நன்றி - Perumal
can u explain
1.past perfect tense.
2."could have", "would have".
Thanks a lot master
its very very useful one to yongers
waist என்பது தானே இடுப்பு.. Hip என்பது வேறு பொருள் குறிக்காதா?
-Ramya
"Waist" என்பது வயிற்றின் தொப்புள் பகுதியுடனான சுற்று வட்டத்தைக் குறிக்கும். இதனை தமிழில் "இடுப்பு" என்கிறோம். "Hips" என்பது இடுப்பு எனும் பகுதிக்கு கீழிருந்து, கால்களின் (தொடைகள்) மேல் பகுதி வரையிலான இடைப்பட்டப் பகுதியை குறிக்கும் சொல். நான் இதற்கும் "இடுப்பு" என்றே குறித்திருந்தாலும், தமிழில் "மடி" என்று சொல்வதே சரியாகும்.
(The area at either side of the body between the top of the leg and the waist; the joint at the top of the leg.)
She stood with her hands on her hips.
These jeans are too tight around the hips
romba use full la iruku sir
It is very useful for me
Very good information..
Thank u..
pest of use
KALAI LOVE SATHYA
what do you call 'sideburn' (the hair between the Temple and the Ears) in Tamil...
aangilam theriatha tamilarkaluku ...aangilam katru kolla vali vaguthu thantha nam tamilan arunku en manamarntha nantri....
பயனுள்ள பாடம் மிக்க நன்றி
very nice good news thanks pa
பயனுள்ள தகவல்கள்...
எனது சந்தேகம்... மீசையற்ற பகுதியை - உதடுக்கு மேலே குறிக்க புயர் உண்டா... அது என்ன..?
kural valai in girl.....
Sir ,
மண்ணீரல் கல்லீரல் பித்தப்பை கணையம் Please translate in English and let me know the details for my id jdselvaa1972@gmail.com
nice ithai en mail idku pdf format ill en mail idku anupamudiyuma sir my id sjkhariharan@gmail.com
migavum payanulladaga irukkirdhu nanri nanbare
migavum payanadainden nanri ...anbudan narendran
Pls help what is Tamil word for scapula?
ஹாய் உங்களின் பதிவுகள் மிக பயனுடையதாக உள்ளன,,,, நன்றி
-ஜான்-
kudal ku english la enna sir
what is the english meaning for kudal
very useful sir
good job
கணையம் என்றால் என்ன?
Do anyone know the English term for Mann real?
Great Job
can u send the lesson in pdf format to my mail - snmoorthy1968@gmail.com
Adharangam means?
Migavum arumai aiyya...
Koodave Kaleeral, Maneeral serthukkolla venduginren...
Nandri ippadikku Nandha Kumar.
thank u sir
Sir ,
மண்ணீரல் கல்லீரல் பித்தப்பை கணையம் Please translate in English and let me know the details for my id ananthprinting@gmail.com
Sir ,
மண்ணீரல் கல்லீரல் பித்தப்பை கணையம் Please translate in English and let me know the details for my id ananthprinting@gmail.com
intha pathivugalukku nantri thalaiva.....
What is the body of part is called in english for tamil word UTHIRA VITHANAM
THANK YOU
thanks sir
இரைப்பை என்பதற்காக ஆங்கில வார்த்தை என்ன
Thanduvadam English LA eppadi sollrathu
Superb MA very useful n thanks a lot
Where is kudal Part of body
Temple area என்பதற்கான தமிழ் சொல்ல என்ன?
குடலுக்கு என்ன
Intestine
Kanayam endral enna
Post a Comment