ஆங்கில உச்சரிப்புக்களை மிக எளிதாக பெறுவதற்கான இன்னுமொரு சிறந்த வழி ஆங்கில பாடல்களை (English Songs With Lyrics) வாசித்தும் கேட்டும் பயிற்சி பெறுவதாகும். அவ்வாறு பயிற்சி பெறுவதற்கு ஏற்ற சில ஆங்கிலப் பாடல்களை கீழே இணைத்துள்ளேன். இவற்றை கேட்டும் வாசித்தும் பயிற்சி பெறலாம்.
The Sweet Escape ... (Gwen Stefani)
Walking up to find another day... (Gwen Stefani)
In the morning... (Gwen Stefani)
It's hard to remember... (Gwen Stefani)
The Saturdays - Up
I'm running out of patience... (Alesha Dixon)
Forgive my broken promise...(David Cook)
Circle of Life Lion King... (Elton John)
Who Is It... (Michael Jackson)
Our Song... (Taylor Swift)
இதுப்போன்ற ஆங்கிலப் பாடல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இவற்றை தொடர்ந்து கேட்டும் வாசித்தும் பயிற்சி செய்வதால், ஆங்கில உச்சரிப்பு பயிற்சி, சொல்லழுத்த முறைமை, வாக்கிய அழுத்த முறைமை போன்றவற்றையும் எளிதாக பெறமுடியும்.
Download As PDF
No comments:
Post a Comment