![]() |
Aangilam Grammar Patterns in Tamil |
இது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன் வழங்கப்படும் ஆங்கில இலக்கணப் பாடத்திட்டமாகும். இதில் அனைத்து ஆங்கில வாக்கியமைப்பு வடிவங்களும் (Grammar Patterns) உள்ளடக்கப்பட்டுள்ளன.
இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம்.
இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம்.
தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிய விளக்கம்
சரி, பாடத்திற்குச் செல்வோம்.
இங்கே "do a job" எனும் ஒரு சொற்றொடரை இன்றைய பாடமாக எடுத்துக்கொள்வோம். இச்சொற்றொடரின் தமிழ்ப் பொருள் "செய் ஒரு வேலை" என்பதாகும். இதை "நான் செய்கின்றேன் ஒரு வேலை.", "நான் செய்தேன் ஒரு வேலை.", "நான் செய்வேன் ஒரு வேலை." என ஒரே வாக்கியத்தை 73 விதமாக மாற்றி பயிற்சி செய்வதே இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும். இது மிகவும் இலகுவாகவும் விரைவாகவும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளக் கூடியதோர் பயிற்சி முறையாகும்.
do a job
1. I do a Job.
நான் செய்கிறேன் ஒரு வேலை.
2. I am doing a job.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.
3. I did a job.
நான் செய்தேன் ஒரு வேலை.
4. I didn't do a job.
நான் செய்யவில்லை ஒரு வேலை.
5. I will do a job.
நான் செய்வேன் ஒரு வேலை.
நான் செய்கிறேன் (சற்றுப் பிறகு) ஒரு வேலை.
6. I won't do a job.
நான் செய்யமாட்டேன் ஒரு வேலை.
7. Usually I don't do a job.
சாதாரணமாக நான் செய்கிறேனில்லை ஒரு வேலை.
8. I am not doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கின்றேனில்லை ஒரு வேலை.
9. I was doing a job.
நான் செய்துக் கொண்டிருந்தேன் ஒரு வேலை.
10. I wasn't doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.
11. I will be doing a job.
நான் செய்துக் கொண்டிருப்பேன் ஒரு வேலை.
12. I won't be doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கமாட்டேன் ஒரு வேலை.
13. I am going to do a job.
நான் செய்யப் போகின்றேன் ஒரு வேலை.
14. I was going to do a job.
நான் செய்யப் போனேன் ஒரு வேலை.
15. I can do a job.
16. I am able to do a job.
எனக்கு செய்ய முடியும் ஒரு வேலை
17. I can't do a job.
18. I am unable to do a job.
எனக்கு செய்ய முடியாது ஒரு வேலை.
19. I could do a job.
20. I was able to do a job.
எனக்கு செய்ய முடிந்தது ஒரு வேலை.
21. I couldn't do a job.
22. I was unable to do a job.
எனக்கு செய்ய முடியவில்லை ஒரு வேலை.
23. I will be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கும் ஒரு வேலை.
24. I will be unable to do a job.
எனக்கு செய்ய முடியாமலிருக்கும் ஒரு வேலை.
25. I may be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கலாம் ஒரு வேலை.
26. I should be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாகவே இருக்கும் ஒரு வேலை
27. I have been able to do a job. (Perfect Tenses பார்க்கவும்)
[ஒரு கட்டத்திலிருந்து — தற்போதுவரை] எனக்கு செய்யமுடியுமாக இருக்கின்றது ஒரு வேலை.
28. I had been able to do a job.
[அக்காலத்திலிருந்து — ஒரு கட்டம்வரை] எனக்கு செய்யமுடியுமாக இருந்தது ஒரு வேலை.
29. I may do a job.
30. I might do a job.
31. I may be doing a job.
நான் செய்யலாம் ஒரு வேலை.
32. I must do a job.
நான் (கட்டாயம்) செய்ய வேண்டும் ஒரு வேலை.(அழுத்தம்)
33. I must not do a job.
நான் செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.
நான் செய்யக் கூடாது ஒரு வேலை.
34. I should do a job.
நான் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக அழுத்தம்)
35. I shouldn't do a job.
நான் செய்யவே வேண்டியதில்லை ஒரு வேலை.
நான் செய்யவே கூடாது ஒரு வேலை.
36. I ought to do a job.
நான் எப்படியும் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக மிக அழுத்தம்)
37. I don't mind doing a job.
எனக்கு (எந்த) மறுப்புமில்லை செய்ய ஒரு வேலை.
38. I have to do a job.
எனக்கு செய்ய வேண்டும் ஒரு வேலை.
39. I don't have to do a job.
எனக்கு செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.
40. I had to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்பட்டது ஒரு வேலை.
41. I didn't have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படவில்லை ஒரு வேலை.
42. I will have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படும் ஒரு வேலை.
43. I won't have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படாது ஒரு வேலை.
44. I need to do a job.
எனக்கு தேவை செய்வதற்கு ஒரு வேலை.
45. I needn't to do a job.
45. I don't need to do a job.
எனக்கு தேவையில்லை செய்வதற்கு ஒரு வேலை.
46. He seems to be doing a job.
அவன் செய்கின்றான் போல் தெரிகின்றது ஒரு வேலை.
47. He doesn't seem to be doing a job.
அவன் செய்கின்றான் போல் தெரிகின்றதில்லை ஒரு வேலை.
48. He seemed to be doing a job.
அவன் செய்கிறான் போல் தெரிந்தது ஒரு வேலை.
49. He didn't seem to be doing a job.
அவன் செய்கிறான் போல் தெரியவில்லை ஒரு வேலை
50. Doing a job is useful.
செய்வது ஒரு வேலை பயன்மிக்கது
51. Useless doing a job.
பயனற்றது செய்வது ஒரு வேலை.
52. It is better to do a job.
மிக நல்லது செய்வது ஒரு வேலை.
53. I had better do a job.
எனக்கு மிக நல்லது செய்வது ஒரு வேலை.
54. I made him do a job.
நான் அவனை வைத்து செய்வித்தேன் ஒரு வேலை.
55. I didn't make him do a job.
நான் அவனை வைத்து செய்விக்கவில்லை ஒரு வேலை
56. To do a job, I am going to go to America.
செய்வதற்கு ஒரு வேலை, நான் போகப் போகின்றேன் அமெரிக்காவுக்கு.
57. I used to do a job.
நான் பழக்கப்பட்டிருந்தேன் செய்ய ஒரு வேலை.
58. Shall I do a Job?
நான் செய்யவா ஒரு வேலை?
59. Let’s do a job.
செய்வோம் ஒரு வேலை!
60. I feel like doing a job.
எனக்கு நினைக்கின்றது செய்ய ஒரு வேலை.
61. I don't feel like doing a job.
எனக்கு நினைக்கின்றதில்லை செய்ய ஒரு வேலை.
62. I felt like doing a job.
எனக்கு நினைத்தது செய்ய ஒரு வேலை.
63. I didn't feel like doing a job.
எனக்கு நினைக்கவில்லை செய்ய ஒரு வேலை.
64. I have been doing a job.
நான் [ஒரு கட்டத்திலிருந்து — தற்போதுவரை] செய்துக் கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.
65. I had been doing a job.
நான் [அக்காலத்திலிருந்து — ஒரு கட்டம்வரை] செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.
66. I see him doing a job.
எனக்கு தெரிகின்றது அவன் செய்கின்றான் ஒரு வேலை.
67. I don't see him doing a job.
எனக்கு தெரிகின்றதில்லை அவன் செய்கின்றான் ஒரு வேலை.
68. I saw him doing a job.
எனக்கு தெரிந்தது அவன் செய்கிறான் ஒரு வேலை.
69. I didn't see him doing a job.
எனக்கு தெரியவில்லை அவன் செய்கிறான் ஒரு வேலை.
70. If I do a job, I will get experience.
நான் செய்தால் ஒரு வேலை, எனக்கு கிடைக்கும் பட்டறிவு.
71. If I don't do a job, I won't get experience.
நான் செய்யாவிட்டால் ஒரு வேலை, எனக்கு கிடைக்காது பட்டறிவு.
72. If I had done a job, I would have got experience.
என்னால் செய்யப்பட்டிருந்தால் ஒரு வேலை, எனக்கு கிடைத்திருந்திருக்கும் பட்டறிவு. (செய்யவும் இல்லை; கிடைக்கவும் இல்லை)
73. It is time I did a job.
இது தான் நேரம் நான் செய்வதற்கு ஒரு வேலை.
கவனத்திற்கு:
எடுத்துக்காட்டாக, இப்பாடத்தில், "do a job" எனும் வாக்கியம் சில இலக்கங்களின் போது "doing a job" என வந்துள்ளதைப் பாருங்கள். அவ்விடங்களிலெல்லாம் முதன்மை வினைச்சொல்லுடன் 'ing' யும் இணைந்து பயன்பட்டுள்ளது. அவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டிய இலக்கங்களைக் கீழே கொடுத்துள்ளோம். அவ்விலக்கங்களின் போது எப்போதும் முதன்மை வினைச்சொல்லுடன் "ing" யையும் சேர்த்தே பயன்படுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
- Verb with + ing: 2, 8, 9, 10, 11, 12, 31, 37, 46, 47, 48, 49, 50, 51, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69.
எடுத்துக்காட்டு:
- speak in English
- speaking in English. என்று வந்துள்ளதைக் கவனிக்கவும்.
Homework (வீட்டுப் பயிற்சி):
கீழே 10 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை, மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியத்தையும் 73 வாக்கியங்களாக மாற்றி எழுதிப் பயிற்சி செய்யவும். எழுதும் பொழுது சத்தமாக வாசித்து வாசித்து பயிற்சி செய்யுங்கள். அதுவே உங்கள் மனதில் எளிதாகப் பதியக் கூடியதாக இருக்கும்.
I speak English.
நான் பேசுகிறேன் ஆங்கிலம்.
I write a letter.
நான் எழுதுகிறேன் ஒரு கடிதம்.
I play cricket.
நான் விளையாடுகிறேன் துடுப்பாட்டம்.
I fill up the form.
நான் நிரப்புகிறேன் படிமம்.
I go to school.
நான் போகிறேன் பாடசாலைக்கு.
I do my homework.
நான் செய்கிறேன் எனது வீட்டுப்பாடம்.
I read a book.
நான் வாசிக்கிறேன் ஒரு பொத்தகம்.
I travel by bus.
நான் பயணம் செய்கிறேன் பேருந்தில்.
I ride a bike.
நான் ஓட்டுகிறேன் ஒரு உந்துருளி.
கவனிக்கவும்
எடுத்துக்காட்டாக "speak in English" எனும் ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டோமானால், அதனை:
I speak in English.
நான் பேசுகிறேன் ஆங்கிலத்தில்.
I am speaking in English.
நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தில்.
I spoke in English.
நான் பேசினேன் ஆங்கிலத்தில்.
I didn't speak in English.
நான் பேசவில்லை ஆங்கிலத்தில்.
I will speak in English.
நான் பேசுவேன் ஆங்கிலத்தில்.
என மேலே காட்டியுள்ளதைப் போன்று, அதே வரிசையில் ஒவ்வொரு வாக்கியத்தையும் 73 வாக்கியங்களாக மாற்றி எழுதிப் பயிற்சி செய்யவும். இது மிகவும் இலகுவானதோர் பயிற்சி முறையாகும்.
Long Forms = Short Forms
- do + not = don’t
- does + not = doesn’t
- did + not = didn’t
- will + not = won’t
- was + not = wasn’t
- were + not = weren’t
- can + not = can’t
- could + not = couldn’t
- have + not = haven’t
- has + not = hasn’t
- had + not = hadn’t
- need + not = needn’t
- must + not = mustn’t
- should + not = shouldn’t
- would + not = wouldn't
இப்பாடத்துடன் தொடர்புடைய இரண்டு ஆங்கில வாக்கியமைப்பு வடிவங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் பயிற்சி செய்துக்கொள்ளுங்கள்.
இப்பாடத்தில் நாம் கற்ற 73 வாக்கியங்களும் (அதே இலக்க வரிசையில்) ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும். அப்பொழுது அதனதன் பயன்பாடுகள் பற்றியும் இலக்கண விதிமுறைகள் பற்றியும் விரிவாகக் கற்கலாம். விரிவாக எழுதப்பட்ட பாடங்களுக்குக் குறிப்பிட்ட வாக்கியத்துடன் இணைப்பு வழங்கப்படும். அவ்விணைப்பைச் சொடுக்கி குறிப்பிட்ட பாடத்திற்குச் செல்லலாம்.
இந்த வாக்கிய வடிவமைப்புகள் தவிர, மேலும் பல வாக்கிய வடிவமைப்புகள் உள்ளன. அவை உரிய பாடங்களின் போது வழங்கப்படும்.
மேலுள்ள ஆக்கங்களையும் பார்க்கலாம்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
"ஆங்கில இலக்கணம்" என்றவுடன், கடினமானதாகக் கருதாமல், மேலே கூறப்பட்டுள்ள முறைகளின்படி தொடர்ந்து பயிற்சி செய்யதால், ஆங்கிலம் எளிதாக உங்கள் மனதில் பதிந்து விடும். ஆங்கிலத்தில் "Well Begun is Half Done!" என்பர், அதன் பொருள் எதனையும் முறையாக ஆரம்பித்து விட்டாலே, பாதி வெற்றி" என்பதுதான். எனவே இந்த முதல் பாடம் உங்கள் ஆங்கில மொழியறிவுக்கான சிறந்த தொடக்கமாக இருக்கட்டும்! தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். முடிந்தவரை ஐயமின்றி சத்தமாக பேசிப் பேசி பயிற்சி செய்யுங்கள். அதுவே கூடிய விரைவில் இயல்பாக ஆங்கிலம் பேசும் ஆற்றலை வளர்த்துக்கொள்வதற்கான வழிமுறையாகும்.
மீண்டும் கூறிக்கொள்கின்றோம். இது மிகவும் எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கானதோர் பயிற்சி முறையாகும்.
சரி, பயிற்சிகளைத் தொடருங்கள்!
மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்!
எமது இப்பாடம் பற்றிய உங்கள் பெருமதிப்புமிக்க கருத்துக்களையும் எண்ணங்களையும் எம்முடன் பகிர்ந்துக்கொள்ள மறவாதீர்கள்.
நன்றி!
அன்புடன்
ச. தங்கவடிவேல், பிரான்சு
பி.கு.: ஆங்கிலம் கற்கும் உறவுகளே! எமது பாடங்கள் தனிநபர்கள் மட்டுமன்றி, கல்விசார் நிறுவனங்கள், அரச அமைப்புகள் எனப் பலரும் பயனடைவது மகிழ்ச்சியாக உள்ளது, இருப்பினும் எமது பாடங்களைச் சிலர் தமது வலைத்தளங்களில் வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவது மட்டுமன்றி தங்கள் பெயரையிட்டுக் கொள்ளலையும் காணமுடிகிறது. அது உள்ளடக்கத் திருட்டாகும். இப்பாடத்திட்டம் குறிப்பாக ஆங்கில வாக்கியமைப்பு வடிவங்கள் ச. தங்கவடிவேல் (HK Arun) என்பவரின் உருவாக்கமாகும். இந்த அறிவுசார் உருவாக்கத்துக்கு மதிப்பளித்து பதிவுத் திருட்டு செய்வோரைக் கண்டால் எமக்கறிவித்து பதிவுத் திருட்டை தடுக்க உதவுங்கள். நன்றி.
Download As PDF
இதை ஏன் நீங்கள் ஒரு குழுப்பதிவுக்கு உட்படுத்தக் கூடாது எல்லோரும் தனித்தனியாக செய்யாமல் ஒன்றாக செய்ய இலகுவாக இருக்கும் நானும் வேணுமானால் உங்களுடன் இணைகிறேன்
ReplyDeletevery nice info
ReplyDeleteநல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆங்கிலச் சொற்களை அப்படியே இடம் மாறாமல் - நான் செய்கிறேன் வேலை - என்பது செயற்கையான தமிழாக்கமாக இருக்கிறது. நான் வேலை செய்கிறேன் என்று தமிழ் வழக்குக்கு ஏற்ப எழுதினாலே எந்த சொல் எதற்கு என்று மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா?
ReplyDeleteஉங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி இரவிசங்கர்.
ReplyDeleteஆங்கில வழக்கிற்கு ஏற்ப அப்படியே இடம் மாறாமல் தமிழாக்கம் செய்வது, செயற்கையான தமிழாக்கமாக
இருக்கும் என்பது உண்மைதான்.
ஆனால் இங்கே ஆங்கிலம் கற்பதையே முதன்மை படுத்தியுள்ளேன். முடிந்தவரையில்
ஒவ்வொரு ஆங்கில சொற்களுக்குமான தமிழ் அர்த்தங்களையும் விளங்கி கற்பதால் விரைவாகவும், இலகுவாகவும் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என நான் கருதுகிறான். அதே வேளை ஆங்கிலச் சொற்களுக்கான சரியான தமிழ் அர்த்தத்தையும் விளங்கிக்கொள்வார்கள் அல்லவா?
ஆரம்பத்தில் ஆங்கிலச் சொற்களிற்கான சரியான தமிழ் விளக்கத்துடன் கற்றுக்கொண்டார்களேயானால், காலப்போக்கில் அவர்களாகவே
தத்தமது பேச்சு வழக்கிற்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்வார்கள் அல்லவா?
பயனுள்ள உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஜமாலன்!
ReplyDeleteநல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
ReplyDeleterajah
வாழ்த்துக்களுக்கு நன்றி Rajah
ReplyDeleteThanks for your efforts...
ReplyDeleteவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி செந்தில்நாதன் செல்லம்மாள் அவர்களுக்கு.
ReplyDeleteDear sir, thankyou for teaching english.i w'll refer to my friends.also ihave one small doubt.that, i w'll send it to your email add.pl.reply.
ReplyDeletes.kumar.
Very good. This will be simple way tp learn/understand english.
ReplyDeleteIn some cases, tamil translation needs to be corrected.
நன்றிகள் குமார் மற்றும் அனானிமவுஸ் இருவருக்கும்.
ReplyDelete//In some cases, tamil translation needs to be corrected.//
இவற்றை குறிப்பிட்டுக் காட்டினீர்களானால் சரிப்படுத்தலுக்கு இலகுவாக இருக்கும்.
நான் முயற்சி செய்கின்றேன்.
நன்றி
Please start English Grammar from the chapter of sentence
ReplyDelete= A sentence is a group of words, which gives complete sense.
There are four kinds of sentences
=Assertive sentence (statement)
=Interrogative sentence (question)
=Imperative sentence (command and Request)
=Exclamatory sentence (Exclamation and sarrow)
ஓர் அருமையான முயற்சி.வாழ்த்துக்கள்
ReplyDeletes.balaji
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்;FAROOK ABDULLA;ABUDHABI.UAE
ReplyDeleteநல்ல பயனுள்ள செயல்.
ReplyDeleteதொடருங்கள்.
வாழ்த்துக்கள்.
Hello Sir,
ReplyDeleteReally, ur job is very Good ...
Please continue this......
Congrats....
Hello Sir,
ReplyDeleteReally u r doing good job.....
Please continue this....
Congrats....
- Farook Abdulla
ReplyDelete- Anonymouse
- Saraganesh
மூவரது வாழ்த்துக்களுக்கும் நன்றி
அருணுக்கு,
ReplyDeleteஉங்களது இந்த சேவை எங்களை போன்ற பலபோருக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும். இது போன்று நிறைய பாடப் பயிற்சிகளைத் தொடர்ந்து கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உங்களது சேவைக்கு எனது மனமார்ந்த நன்றி.
நல்ல சேவை தொடர்ந்து செய்து என் போன்ற அனைவருக்கும் ஆங்கிலம் கற்றுக்கொடுத்து குருவாக உயருங்கள்
ReplyDeleteவடிவேலன் ஆர்
ReplyDeleteவணக்கம்
//நல்ல சேவை தொடர்ந்து செய்து என் போன்ற அனைவருக்கும் ஆங்கிலம் கற்றுக்கொடுத்து குருவாக உயருங்கள்.//
எமது இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்தில் ஆங்கிலம் கற்று நான்குப் பேரேனும் உயர்வானார்கள் அதுவே எனக்கு மனமகிழ்வானதாகும்.
நன்றி அன்பரே!
HELLO SIR, ur job is very good...
ReplyDeletePLS CONTINUE........
i really appriciated Mr.Arun..
ReplyDeleteyou have done a very good job to tamil and tamil people.
Thanks..
Rajangbaoopathy Muniswamy
USA
- Pondy
ReplyDelete- Rajanga
உங்களுடைய கருத்துக்கள் மகிழ்வைத் தருகின்றன.
நன்றிகள்.
hello sir,
ReplyDeletei search many sites and books for learn .all the ways are not suitable.but from your program i have the confidence to speak english earlier.i am tamil medium students.through these program the tamil people can understand the meaning of each and every word.your direction of approach is good and correct.(direct translation)
அன்புடன் அனானி மாணவருக்கு
ReplyDeleteசரியோ பிழையோ எழுதுங்கள்.
சரியோ பிழையோ அச்சமின்றிப் பேசுங்கள்.
எதற்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
//(direct translation)//
முடிந்தவரை நேரடி தமிழாக்கமாகவே தர முயற்சிக்கின்றோம். விளக்கங்கள் தேவையெனில் கேட்டெழுதுங்கள்.
நன்றி.
i am Nandhini . i am std 11th .
ReplyDeletei will use your English patten sir
this is very easy, i want take to english sir . my school is not interest to english . so i will use you are grammar patten sir.
it's nice sir ...
thanking you.....
bay....
மிக்க நன்றி , மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது நண்பரே!!!
ReplyDelete-udhaya.
From: Nandha Kumar.u
ReplyDelete(Chengalpet)
Today only i seen your blog....
Excellent work.........
Please continue your work....
Thank You.....
மிக்க நன்றி , மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது !!!
ReplyDeleteதொடர்க உம் நற்பனி !!!
மிகவும் நன்றி.வாழ்த்துக்கள்.
ReplyDeleteவந்தோம் சென்றோம் என்றில்லாமல் தங்களுக்கு தெரிந்ததை, மிகவும் சிரமம் எடுத்து அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணமாக சிறப்பாக கொடுத்து பிரம்மிக்க வைத்துவிட்டீர்கள்.
ReplyDeleteஎப்படி நன்றி சொல்வது தெரியவில்லை.
தொடருங்கள்
- Joshe
ReplyDelete- Udhaya
- Anonymous 1
- Galeel Bhasha
- Chandran
- Anonymous 2
உங்கள் அனைவருடைய கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
அன்புடன் அருண்
Really it is a great job.
ReplyDeleteTHANK U SIR.
ReplyDeleteTHANK U SO MUCH SIR.
ReplyDeleteவணக்கம்... அருன் நீங்கள் புரட்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். இது போன்றவர்களின் வறட்சிதான் சமூகத்தில் இருந்து வந்தது. அதை நீங்கள் இட்டு நிறப்புகிறீர்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteதொடர்க உமது பயணம்
- சென்னைத்தமிழன்
Hassan
ReplyDeleteAnonymous
meera
செம்புலம்
உங்கள் அனைவரது வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
It is really very useful to many people who wants to learn english through their mother tounge. Pls. go ahead. Wish you all success.
ReplyDeleteThanks
A.Salam - Palakkad
Its really a nice starting point to learn English in a different way and different method.
ReplyDeleteGood effort. Thanks Arun.
Thanks Giving,
Krishna Prabhu,
Chennai
sir,
ReplyDeleteiam doing my pg. but still i dont know to speak english, i am planning to go to abroad. your approach is very powerful and easy to learn. so pls teach me abroad slang also.
thankyou
rama
Hi arun you done very nice job, thank you very much, It's very usefull for me.
ReplyDeleteHi arun you done very nice job,thanhk you very much. It's very usefull for me.
ReplyDeleteI am verry new to this blogspots Thanks to Vikatan.com. I hope it will be useful for me. I started my first lesson today If i have any doubts while doing my exercises whom shall I contact. Thanks
ReplyDeleteMuthiah R
muthiahrm@gmail.com
this is very easy ,very thank!
ReplyDeleteit is a wonderful job many of us searching website for getting knowledge of english they will get more things thanks
ReplyDeletethis is very useful for many tamilians
ReplyDeletehi arun,
ReplyDeleteu are good thinking like this spoken English, so much peoples confusing how to learn english, so much of english classes r very tuf. anyway thanks for good initiative,
All the best
Once thanks for ur initative.........
good very usefull lession to me
ReplyDeletethanks very usefull lession to me
ReplyDeleteYou are doing a great job.
ReplyDeleteI am planning to do something similar to this.
Suppan
I wish,I had a English knowledge like you.
ReplyDeleteI think. I can improve my English knowledge like you. help with webside
வணக்கம்
ReplyDeleteவலைச்சரத்தில் மாதங்கி உங்கள் பதிவை குறிப்பிட்டிருந்தார். அதனாலேயே வரும் வாய்ப்பு கிட்டியது. மிக நல்ல பயனுள்ள சேவை.
ஆங்கிலம் ஓரளவுக்கு தெரிந்திருந்தாலும் கூட நிறைய இலக்கணப்பிழைகளை நான் செய்வதுண்டு. இங்கு வந்து அவற்றை இனி தெளிவுப்படுத்திக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.
வாழ்த்துகள். மிகவும் நன்றி.
salam
ReplyDeleteEnathu Payanam
Anonymous 1
NEELAKANNAN
Muthiah
haider
kalaiyarasi
kalai
Priyamudan
Anonymous 2
Krishnan
Suppan
Anonymous 3
அனைவரது கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.
அன்புடன் அருண்
//வலைச்சரத்தில் மாதங்கி உங்கள் பதிவை குறிப்பிட்டிருந்தார். அதனாலேயே வரும் வாய்ப்பு கிட்டியது.//
ReplyDeleteநன்றி மஞ்சூர் ராசா.
வலைச்சரம் மாதங்கிக்கும் என் அன்பான நன்றிகள்.
this is very useful site.
ReplyDeleteplease continue it.
i think this is the best site of learn english,all the best.
ReplyDelete//this is very useful site.
ReplyDeleteplease continue it.//
நன்றி அனானி நண்பரே!
நிச்சயமாக தொடருவோம்.
-bala
ReplyDelete//i think this is the best site of learn english,all the best.//
உங்கள் கருத்து மகிழ்ச்சியை தருகின்றது.
நன்றி.
Dear Sir,
ReplyDeleteYour done a very good job keep it up
Dear Sir,
ReplyDeleteI ever seen site like this. It's really good one and I hope in future most of the people will say thanks to you
Really you did the wonderful job for our tamil peoples... You are great... Continue this site.. Please dont stop updating for any reason..
ReplyDeleteAll the best..
Vazha pallandu..
Luv
Ranjit
http://ranjit.110mb.com
http://ranjitsachin.blogspot.com
- Bala
ReplyDelete- Prasath
- Ranjit Sachin
உங்கள் கருத்துக்கள் மகிழ்வை தருகின்றன. ஊக்குவிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
உலகமெல்லாம் தமிழ்மொழி பரவவேண்டும் என்றால்
ReplyDeleteதமிழனுக்கு முதலில் ஆங்கிலம் தெரிய வேண்டும்.
நல்ல பணி. உங்களுக்கு ஆயுள் நூறு அல்ல. ஆயிரம் ஆண்டுகள் இருக்க வேண்டும். தமிழ் தெரிந்தவனுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. ஆங்கிலம் தெரிந்தவனுக்குத் தமிழ் தெரியவில்லை. ஆங்கிலம் தெரிந்த தமிழர்கள் உலகமெல்லாம் பரவும்போது உலகமெல்லாம் தமிழோசை பரவும். அவ்வகையில் பரவும் வகை செய்யும் தங்களது தமிழ்த் தொண்டு தொடரட்டும்.
உங்கள் பெயரிலேயே உங்களோடு உங்களிடமிருந்து ஆங்கிலம கற்றுக் கொள்ளப் பெருமையாக இருக்கிறது.நன்றிகள் பலப்பல.
good afternoon sir, i am priya. really you r doing a great job.Hats off to u sir. in yours, எடுத்துக்காட்டாக "I do a job" என்பதை தமிழில் மொழிப் பெயர்த்துக் கூறுவோமானால் "நான் ஒரு வேலை செய்கின்றேன்" என்று தான் கூறுவோம். ஆனால் இந்த ஆங்கில பாடப் பயிற்சியில் அவ்வாறு இல்லாமல் "நான் செய்கின்றேன் ஒரு வேலை" என்று ஆங்கில நடைக்கு ஏற்பவே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. It's difficult to understand sir. i know how tough it is to change. but if there are two meanings like i mentioned above, it will be really helpful for us. And i have finished my B.E. this year. i was a Tamil medium student till my higher secondary. now i want to speek good English to atten the interview. also i did my college in an average college only. there students always speak only in Tamil. kindly help me. how can i improve my communication skill. also i have no time. i have to atten many companies. thank you sir, if i made any mistake sorry for that. i am excepting your reply sir.
ReplyDelete//உலகமெல்லாம் தமிழ்மொழி பரவவேண்டும் என்றால்
ReplyDeleteதமிழனுக்கு முதலில் ஆங்கிலம் தெரிய வேண்டும்.//
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தமிழர் வளரவேண்டும். இன்றைய சூழலில் உலக அரங்கில் தமிழர் மிளிர ஆங்கிலம் அத்தியாவசியம் தான்.
அதேவேளை ஆங்கிலம் கற்போர் தமது தாய் மொழி வளர்ச்சிக்கும் பங்களிப்பார்களானால், பல வளர்ச்சிபடிகளை நாமும் எட்டலாம்.
நன்றி அருணன்.
அன்புடன் பிரியா!
ReplyDelete//எடுத்துக்காட்டாக "I do a job" என்பதை தமிழில் மொழிப் பெயர்த்துக் கூறுவோமானால் "நான் ஒரு வேலை செய்கின்றேன்" என்று தான் கூறுவோம். ஆனால் இந்த ஆங்கில பாடப் பயிற்சியில் அவ்வாறு இல்லாமல் "நான் செய்கின்றேன் ஒரு வேலை" என்று ஆங்கில நடைக்கு ஏற்பவே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. It's difficult to understand sir.//
உங்களுக்கு கடிணமாக தெரியும் வாக்கியங்களை கேட்டெழுதுங்கள்.
இனிவரும் பாடங்களில் கடிணமானது போன்று தோன்றும் வாக்கியங்களில் இரண்டு விதமாகவும் விளக்கம் தருகின்றேன்.
நன்றி
அன்புடன் Several tips!
ReplyDeleteநன்றி
I'm really very proud of you Mr. Arun. You are a very great person. Continue your good work. Very very thanks to you.
ReplyDeleteS. Vidhya
Hi Arun,
ReplyDeleteYou have great job, I appriciate that. I am having simple query about, How to differentiate can- could, may-might-maybe, will-would. Please explain me, How to use that words in correct situations?
- அனானி
ReplyDeleteபின்னூட்டத்திற்கு நன்றி
- Karthikeyan
ReplyDeleteHow to differentiate can- could,
can இங்கே:
http://aangilam.blogspot.com/2008/09/16-can-be-able-to.html
could இங்கே:
http://aangilam.blogspot.com/2008/10/17-could-waswere-able-to.html
can - could இரண்டினதும் சிறப்பு பயன்பாடுகள் இங்கே:
http://aangilam.blogspot.com/2008/10/18-polite-and-more-polite.html
//may-might-maybe, will-would. Please explain me, How to use that words in correct situations?//
இவை எதிர்வரும் பாடங்களில் தருகின்றேன்.
கேள்விக்கு நன்றி
நல்ல சேவை தொடர்ந்து செய்யுகள்.
ReplyDeleteDear Mr.Arun Sir,
ReplyDeletebehalf of all learner I thanks to U for your super useful service to all human.Really It's amazing & seems that your site is doing great job.I appreciate your good hardwork.Insha allah U will be good position in ur place.I feel lucky to share my opinion to U.I would like to say some thing about It will be number one site to learn Tamil to English communication in easy format and also quick way.Every Tamil people Should know about your side.I try to do my best to ads your side to all.
Really you did the wonderful job for our tamil peoples... You are great... Continue this site.. Please dont stop updating for any reason..
ReplyDeleteAll the best..
BABU Chennai
-Ramanan
ReplyDelete-Jahabar
-BABU Chennai
உங்கள் கருத்துக்கள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகின்றன. உங்கள் ஊக்குவிப்புக்களே எனது உந்து சக்தி.
கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி
அன்புடன் அருண் | HK Arun
hi arun im really happy abuot your work.good job.may god bless you and give more good health to continue this.if u could please add some mini stories with different tense and with audio, then it will useful us to improve our spoken english pls pls pl..............s br.arun.your student
ReplyDeletehelo mr arun,
ReplyDeleteAs some of the learners said that both the form of tamil sentence is required . if you give both together it will be easy for us.
wish you all the best.
-as a learner-
r.balamurugan
Hello author,
ReplyDeleteFirst of all i would like to thank you for this great initiative and effort and this will help all level of people who are interested in improving their skills...
Please continue this great work...
Let other get light for their candle from your knowledge
Great work keep it up
Hello author,
ReplyDeleteFirst of all i would like to thank you for this great initiative and effort and this will help all level of people who are interested in improving their skills...
Please continue this great work...
Let other get light for their candle from your knowledge
Great work keep it up
அன்புடன் நண்பர் அருணுக்கு வணக்கம்
ReplyDeleteஎனக்கு வயது 55 ஆங்கில இலக்கண பிழை வரும் உங்களின் இந்த
பாடம் சொல்லி கொடுக்கும் முறை சற்று வித்தியாசமாக இருந்தாலும்
எளிதில் புரிஉம்படி உள்ளது மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே ' நன்றி நன்றி
-R.Balamurugan
ReplyDelete//As some of the learners said that both the form of tamil sentence is required . if you give both together it will be easy for us.//
விரைவில் இருவழி மொழிப்பெயர்ப்புடன் வழங்க முயற்சிக்கின்றேன்.
அறிவித்தமைக்கு நன்றி
- Anonymous
ReplyDelete//hi arun im really happy abuot your work.good job.may god bless you and give more good health to continue this.if u could please add some mini stories with different tense and with audio, then it will useful us to improve our spoken english pls pls pl..............s br.arun.your student//
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. நீங்கள் கேட்ட ஆங்கில துணுக்குகள், ஒலிப்பதிவுகள் போன்றன எதிர்வரும் பாடங்களில் எதிர்ப்பார்க்கலாம்.
அன்புடன் MJ
ReplyDeleteஉங்கள் கருத்து ஊக்கத்தை அளிக்கின்றது. எமது பாடங்கள் தொடர்ச்சியாக வரும்.
நன்றி
- Anonymous
ReplyDeleteவணக்கம் ஐயா (55)
உங்கள் மனம் திறந்தக் கருத்துக்களே எமக்கான உந்து சக்தியாகுகின்றது.
//எளிதில் புரிஉம்படி உள்ளது// என்று குறிப்பிட்டுள்ளீர்கள், அதுவே எமக்கு மகிழ்ச்சியானது.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
உங்கள் பாடங்கள் எளிதாக உள்ளன. நீங்கள் இலங்கையர் என்பதில் எங்களுக்கு பெருமையாக உள்ளது i am very proud of you. This will be simple way tp learn english. Thanks
ReplyDeletehai sir good evening this is very very useful to me i am very glad still after 5 months improve myself thankyou very much sir
ReplyDelete- Sivananthan
ReplyDelete- hhh
உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி
நன்றிகள்
அன்புடன் நண்பர் அருண் வணக்கம் படம் ஒன்றில் மேலும் வார்த்தைகள் உருவாக்கி எழுத பயில்கிறேன்
ReplyDeleteநான் பார்க்கலாம் டிவி.
i may watch t.v
i might watch t.v
i may be watch t.v.
சரிதானே .
நன்றி
-hamaragana
ReplyDelete//i may watch t.v
i might watch t.v
i may be watch t.v.
சரிதானே.//
I may be watching t.v.
ஆம் சரியாகத்தான் எழுதியுள்ளீர்கள். ஆனால் "ing" இடவேண்டிய இடங்களை சற்று கவனித்து எழுதி பயிற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.
நன்றி
very nice
ReplyDeleteThaliva,
ReplyDeleteUngaludaya Vetri Payanam Thodaratum.
Idhayanganidhanda Vaazhuludan
Ranjit
http://ranjit.110mb.com
நன்றி Udaya
ReplyDeleteநன்றி Ranjit Sachin
எல்லோருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . இந்த வலைப்பூ மிகவும் நல்ல ஆசிரியன் என்பதில் இரு கருத்தில்லை. எனக்கு தெரிந்த வரையில் என்னுடைய வலைப்பூவில் ஆங்கிலம் எழுதுகிறேன்
ReplyDeletehttp://educations-educations.blogspot.com/ ஆதரவு தரவும் நன்றி
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி , உங்கள் உழைப்புக்கு வாழ்துக்கள்
ReplyDeleteவணக்கம் NSK,
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.
நான் கம்ப்யூட்டர் துறையில் 4 வருடமாக இருக்கிறேன். நான் படித்தது தமிழ் மிடியம், வளர்ந்தது லோக்கல் மதுரை, நான் ஆங்கிலத்தில் சரளமாக பேச ரெம்ப ஆசை அதற்கு சரியான குரு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது உங்கள் மூலம் இந்த பி£ளக் கிடைத்துள்ளது. உங்கள் பி£ளக்கை பார்த்து படித்தவுடன் எனக்குள் ஒரு நம்பிக்கை வந்துள்ளது, என்னாலும் ஆங்கிலம் பேச முடியும் என்று. என் வாழ்வில் மறக்கு முடியாத பிளாக்கில் இதுவும் உண்டு.
ReplyDelete..
..
..
......நன்றி குருவே நன்றி....... ஆணந்தக்குமார், அனுப்பானடி (மதுரை)
Hi Sir,
ReplyDeleteVERY VERY USEFUL WEBSITE SIR
THANKS SIR
UDHAYA
அன்புடன் ஆணந்தக்குமார்,
ReplyDeleteஉங்கள் கருத்துரை மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருகின்றது.
தொடர் பயிற்சியே வெற்றிக்கு ஒரே வழி.
நன்றி
- Thiruuadhaya
ReplyDeleteஉங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி உதயா.
hai sir,,its very useful to us
ReplyDeletevery very usefull and very easy learning thanks ur help full mind
ReplyDelete- muju1988
ReplyDelete- raja
உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு நன்றிகள்
Hi, Mr. Arun really you are doing a great job. I am working as a software engineer in Corporate company. when i came to chennai, i just remember my job searching days. i struggled a lot. But now i'm good speaker in english by god's grace. I can help you if you wants anything. Your way of teaching is pretty good and great. Take care. All the best..
ReplyDeleteநான் இன்று தான் இந்த வலைத்தளத்தை காண்கின்றேன். ஆங்கிலம் கற்பதற்கு எனக்கு மிகவும் பயனுள்ள தளம் என நம்புகின்றேன். பாடத்திட்டம் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்.
ReplyDelete- Arasan
ReplyDelete//Your way of teaching is pretty good and great. Take care. All the best.//
உங்கள் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி.
- PRAKASH
ReplyDelete//பாடத்திட்டம் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்.//
ஆம்! அதுவே இலகுவானது. கிரமர் பெட்டன்கள் 01, 02, 03 யும் நன்றாக பயிற்சி செய்துக்கொண்டீர்களானால் பாதி வெற்றி பெற்றுவிட்டீர்கள் எனலாம்.
பயிற்சிக்கும் பொழுது, எழுதியும், எழுதியவற்றை சத்தமாக வாசித்தும் பயிற்சி செய்யுங்கள்.
நன்றி
aangilam karka arumaiyana vazhi kanbithu irukkinreergal.nanrigal nanbare!
ReplyDeleteநான் இன்றே தங்களது பாடங்களைப் பற்றி அறிந்தேன் ..,
ReplyDeleteமிக்க நன்றி ..
its very useful to me...thank you
ReplyDeleteDear sir,
ReplyDeleteThis is sangeetha.
i hope this is very useful for people like me.
while speaking in english that my problem is no fluency because of hesitation and strike of vocabulary.
how to rectify this problem, sir.
Because i want to speak in english very very fluently, will you help me, sir.
If i download pdf files it will not be opened in my system.
will u send the lessons through e.mail, sir,
my id: sangee_skdeepa@yahoo.co.in
Thank you.
- Anonymous
ReplyDelete- Gopikrishnan
- deepa
உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி
- sangeetha
ReplyDeleteஎமது பாடங்கள் தொடர்ந்து வரும் அவற்றைப் பயிற்சி செய்யுங்கள். பாடங்கள் தொடர்பான மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் தொடர்புக்கொள்ளுங்கள். //If i download pdf files it will not be opened in my system.//
PDF கோப்புகளை உங்கள் கணினியில் திறந்துப் பார்ப்பதற்கு, பிடிஎப் கோப்பு வாசிப்பான் நிறுவியிருக்க வேண்டும். இந்தப் பதிவைப் பாருங்கள்
hai i am vasntvel from covai
ReplyDeleteவாழ்த்துகள்..
ReplyDeleteHi sir, Good morning! What a excellent job! Best of luck! Keep it! We are waiting for your lessons!
ReplyDeleteHi sir, Good morning! What a excellent job! Best of luck! Keep it! We are waiting for your lessons!
ReplyDeleteIts Very Helpful to me.
ReplyDeletelong time i searched this kind of website.
now i found it..
100 thanks to u..
Regards,
Shankari...
man what a great job u r doing...hats off to you arun....God bless you
ReplyDeleteS. Nagarajan
ReplyDeleteDear sir, thank you for teaching English's we'll refer to my friends. Also I am working in printing press job design work I know read English & understanding English but I an not speak English your teaching English very easy then sure I speak English . again Thank you very much
July 10 2010
Really a very good service to the Tamil People especially who is working / students studying in abroad.
ReplyDeletethis is really an amazing job mr.ARUN. i like your contribution and the commitment towards teaching English to our people, in which language they can easily understand....
ReplyDeletei would follow your chapters...
keep going....
all best
- Vasntvel
ReplyDelete- குமரன்
- PRAKASAM
- Shankari
- Yasir
உங்கள் கருத்துப்பகிர்வுகளும் பாராட்டுகளும் மகிழ்வை தருகின்றன.
நன்றி நண்பர்களே!
S. Nagarajan
ReplyDelete//Dear sir, thank you for teaching English's we'll refer to my friends. Also I am working in printing press job design work I know read English & understanding English but I an not speak English your teaching English very easy then sure I speak English . again Thank you very much.//
ஆங்கில இலக்கணம் முறையாக கற்றும், ஆங்கிலத்தில் சரளமாக பேசமுடியாமல் இருக்கும் பலர் உள்ளனர். அதற்கான காரணங்களில் பிரதானக் காரணங்கள்: முதலாவது பேசும் பொழுது ஆங்கில இலக்கணப் பிழை ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சம், அதற்கு எமது தளத்தின் பாடங்கள் உதவி புரியும். இரண்டாவது ஆங்கிலச் சொற்களை சரியாக உச்சரிக்கின்றோமா எனும் உள்ளுறுத்துல், அது ஏன் ஏற்படுகின்றன என்றால், ஆங்கிலம் கற்பிப்போர் ஆங்கில ஒலிப்புகளை முறையாக கற்றுத் தராததன் விளைவு என்றே நான் கூறுவேன்.
(ஆங்கில ஒலிப்புகள்) பாடத்தில் மேலதிக விளக்கங்களை நீங்கள் காணலாம்.
நன்றி
- Rengasamy
ReplyDelete//Really a very good service to the Tamil People especially who is working / students studying in abroad.//
பாராட்டுக்குக்கு நன்றி நண்பரே
- rajendran
ReplyDelete//this is really an amazing job mr.ARUN. i like your contribution and the commitment towards teaching English to our people, in which language they can easily understand....
i would follow your chapters...
keep going....
all best//
உங்கள் கருத்துப்பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே
I unable to copy and paste the required part of the page in ms-word.
ReplyDeleteWhich tamil font you are using?
How can i get printout for the part of the page
Sir,
ReplyDeleteI want to take the print out for that 73 sentences and their tamil meanings only
Is it possible?
Expecting reply soon
Hello Arun, Its a great effort ! I appreciate your heart to help the needy! Its great! Keep do your good work! God bless!
ReplyDeletei am new to this website.yesterday only i saw it.i have some doubt.
ReplyDeleteEx:
38. I have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டும் ஒரு வேலை.
40. I had to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்பட்டது ஒரு வேலை.
here u indicated.
seiya vendi irundathu in EX:40
y v don't call in ex:30
seiya vendi irrukku.
Your "Download as PDF" link is not working properly in Adobe Reader version 9.3 . Kindly check it down
ReplyDeletehello sir this very nice and super sir i like your job thnk you sir....
ReplyDelete//Dear sir, thank you for teaching English's we'll refer to my friends. Also I am working in printing press job design work I know read English & understanding English but I an not speak English your teaching English very easy then sure I speak English . again Thank you very much.//
ReplyDeleteIs it correct to say, i need to do a job.
ReplyDeleteஎன் மேல் விழுந்த மழை துளியே
ReplyDeleteஇத்தனை நாளை எங்கிருந்தாய் ..............?
இவ்வளவு பெரிய முயற்சி எடுத்திருக்கிறாய் நண்பா !!!!
உன்னை எப்படி நான் பாராட்டுவது ......
உன் அன்பு
ந.சித்திவிநாயகம்
Dear Arun,
ReplyDeleteGreat efforts from you without any commercial motive. I wish you all the best.
I am unable to save in pdf format or I am unable to take pdf by acrobat writer also. Could you please help me?.
Thank you,
Ravi (Bangalore)
உங்கள் இணையதளத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்
ReplyDeleteவணக்கம் அருண்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.உங்கள் சேவைக்கு மிக்க நன்றி , உங்கள் உழைப்புக்கு வாழ்துக்கள்
A.Ravi & family
திரு. அருண் அவர்களுக்கு எனது நன்றி. எத்துனை அழகான முயற்சி ... அற்புதமையா! சிறுபிள்ளைகளிலிருந்து பெரியவர்வரைத் தமிழறிந்த அனைவரும் ஆங்கிலம் கற்று சிறப்பெய்த சிறந்த ஒரு தளத்தை உருவாக்கி செயல் படுத்திக்கொண்டு வருகிறீர்கள் உங்களைப்போன்ற படித்தத் தமிழர்கள் பல துறைகளிலும் தமிழினத்திற்கு உதவ வேண்டும் . தமிழினம் இழந்ததை மீட்டெடுக்க இது போன்ற முயற்சிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். உங்களைப்போன்று ஒரு பத்துத் தமிழர்களிருந்தால் போதும் , என் இனம் முன்னேறிவிடும் எனும் நம்பிக்கையில் நிம்மதியாக இந்த உலகத்தைவிட்டுப் போவேன். வாழ்க உங்கள் முயற்சி! வாழ்க தமிழினம்!
ReplyDeleteNice approach , Really hats off to you Arun.
ReplyDeleteHow to say in word your do a very very good job is very useful to my life
ReplyDeleteThank You Very Much
BY
(CHINNA RAJA P)
great job.... god bless you...
ReplyDeletehi arun,
ReplyDeletei have to do a job.
i have do a job.
What differents between this two words..pls tell me
Assalamu alaikum.I am nawas.I am a tamil mediam student.I am learing spoken english last 5 years.i have used your english pattern last one year.i have finished your all lessons. but i know grammer rules,writing rules and spoken rules. but when i speak in english i am afraid and i have used lot of mistakes that time i know this speak is not correct.i want practice or anything else.pleas give me a good solution.i am waiting for your advise.
ReplyDeleteDear Sir! Good Evening! I saw English grammar in Tamil before three days. It is very nice like SWEETS. I want to your english book. Have your English Book available? Please without fail reply me.
ReplyDeleteThanking you!
Regards,
Mageswari R
very much informative
ReplyDeleteஉங்கள் சேவைக்கு மிகவும் நன்றி,.... எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் நான் speaking செய்வேன் இப்போளிது எனக்கு ஒரு story எழுதவதுக்கு try பண்றன், நான் எழுதுவது சரியா என்று பார்க்க ஏஅதவது உதவி செய்வீர்களா please......
ReplyDeletedear sir,
ReplyDeleteI'm anbu... Thanks a lot for ur helpful learning session...
Basically i'm very weak in english...so this site it's better...no..no..best for me...
Thank U so much.......
In 2008 I referred this website to my friend, that time i have seen two or three comments only. After a long gab now i am looking this, Wow, amazing how many peoples are really utilizing this.....?!
ReplyDeleteHats Off Sir!You have done a very good job for my Tamil Peoples.
Once again Thank you very much.
assalamu alaikum arun. i am nawas from dubai. i using ur site past 3 years.i know all grammer rules. but when i speak in english while i could not get word.will not come words.i was thinking that time. what i do pls tell good solution.vassalam.
ReplyDeleteDear Mr. Arun ji.
ReplyDeleteIt's great job for Tamil medium students. I wish to all get improve and successful achievments - Regards Sivahari
குருவே வணக்கம். இன்றுதான் உங்கள் ஆங்கில பாடப் பயிற்சி-1 பார்த்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். மிகவும் எளிதாக இருக்கு. நன்றி குருவே.....
ReplyDeleteA.MHD.SIHAN
ReplyDeleteI'm reading your website everyday, Its very useful me.also,I speak with my friends about your website day by day, exactly easy to learn for us.I don't know how to thank u....
best regards,
A.MHD.SIHAN,
Saudi Arabian airlines(KSA)
பயனுள்ள உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.by sakthi
ReplyDeletesir,
ReplyDeleteI am very happy to see this blog because your job it is very help for poor student in english,
best wishes continue your job.
natarajmala
Trichy
மிக்க நண்ட்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteits realy good
ReplyDeleteநல்ல முயற்சி! வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆனால்,தமிழ்தான் மறந்துவிடும்போலிருக்கிறது. (நான் செய்கிறேன் ஒரு வேலை!!!)
-Govindarajan
ReplyDelete-Anthuvan s
-Anonymous
-Govindarajan
-jagan
-ganesh
-Goodway
-ந.சித்திவிநாயகம்
-Anonymous
-Ravi (Bangalore)
-suresh
-A.ravi
-A.Ravi & family
-Jagaveran
-Aloysius BJ PIOUS
- chinna
-(CHINNA RAJA P)
-sathish
-alagu
-Anonymous
-Anonymous
-Mageswari R
-Anonymous
-Anonymous
-Anbu
-Sathya, USA
-nawas
-SIVAHARI
-Venu
-SIHANSoft
-A.MHD.SIHAN
-jil
-nataraj
-natarajmala
-Ram
-Nandha
-usman mohamed
உடனடியாக பதில் அளிக்காமைக்கு மன்னிக்கவும். உங்கள் அனைவருடைய கருத்துப் பகிர்வுகளுக்கும் நன்றிகள். அவற்றில் பலரது கேள்விகளும் இருந்தன.அவை தொடர்பான பாடங்கள் விரைவில் வரும்.
நன்றி!
அன்புடன்
அருண் | HK Arun
தமிழா நீர் வாழ்க! உம் முயற்ச்சிக்கு நன்றி!
ReplyDeleteGreat!
Madhesh C
தமிழா நீர் வாழ்க! உம் முயற்ச்சிக்கு நன்றி!
ReplyDeleteGreat!
Madhesh C
அன்பு நண்பரே இப்போதுதான் உங்கள் தளத்தை பார்த்தேன்
ReplyDeleteஎனக்கும் ஆங்கிலம் பேசவேண்டும் ..
நானும் பழக ஆரம்பிக்கிறேன் .
அதற்கு முன் உங்களுக்கு மனமார்ந்த நன்றி ..
குருவே சரணம்
அன்பே சிவம்
thank you sir, நான் நல்ல வேலையில்யுள்ளேன் ஆனால் ஆங்கிலம் எனக்கு கடின மாக இருக்கிறது இப்போதுதான் உங்கள் தளத்தை பார்த்தேன்
ReplyDeleteஎனக்கும் ஆங்கிலம் பேசவேண்டும் நானும் உங்களுடன் இணைகிறேன்
thank you sir, நான் நல்ல வேலையில்யுள்ளேன் ஆனால் ஆங்கிலம் எனக்கு கடின மாக இருக்கிறது இப்போதுதான் உங்கள் தளத்தை பார்த்தேன்
ReplyDeleteஎனக்கும் ஆங்கிலம் பேசவேண்டும் நானும் உங்களுடன் இணைகிறேன்
good work thank you sir
ReplyDeleteRajesh,
ReplyDeleteI have to say 10000 thanks for u because after started reading your lessons only i have learned (more)English grammars. Thanks a lot.
I have a small doubt
I write a letter
and
I am writing a letter -- In these two sentences your tamil meaning almost like same meaning pola thaan irrukku (in my understanding).
so please Guide me i already read your other lessons also but i couldn't understand this simple present meaning in tamil because in my understanding its like present continuous tamil meaning. so please please
explain me.
but i can easily understood your past tense and present continuous easily after studied your lessons.
I am writing a letter---(In tamil) eluthikgonuirrukinrean
I write a letter---In tamil-- eluthuginrean (I write a letter).
It is very very useful for me. Thanks for this.....
ReplyDeleteit is useful to basic learners..also your home work is perfect one..Congratulations..
ReplyDeleteit is useful to basic learners...your homework idea is awesome.. congratulation
ReplyDeleteam so proud of u..arun...thanks for teaching english very easily..am very fear with speak english to others...pls give any tips for me...
ReplyDeletedhivyabca271@gmail.com
am very proud of u...arun...thanks for teaching english very easily..am very fear with speak english to others..please give any tips for me
ReplyDeletefantastic.very use full website.thanks a lot.
ReplyDeletevery use full website. thank you very much.
ReplyDeleteமிகவும் பயனுள்ளதும் இலகுவனதுமான ஆங்கில கற்கைக்கு உகந்த இணையத்தளம். நன்றி.
ReplyDeleteit is very useful
ReplyDeleteits really nice sir....its really a worthy work..
ReplyDeleteits really nice sir....its really a worthy work..
ReplyDeletevery nice sir
ReplyDeleteintha inayahalam neenda naalaha naan thediya pokkisam kidaithathu pol irukkirathu...nanri..nanri.. nanri..
ReplyDeleteஇது எனக்கு கிடைத்த மிகப் பெரும் உதவி நன்றி............
ReplyDeletesir you are doing a great job welldone...keep it up..muraliharan teacher kilinochchi srilanka
ReplyDeletesir you are doing a great job welldone...keep it up..muraliharan teacher kilinochchi srilanka
ReplyDeletevery good and very useful..
ReplyDeletevery good and very useful..
ReplyDeleteNow only,i see your site...it is very useful to me...
ReplyDeleteThanks a lot...
என்போன்ற ஆங்கலம் கற்க விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ள பாடமாக அமைந்துள்ளது பாடம் தமிழர்களுக்கு சேவை செய்யும் தங்களுக்கு எனது மனமார்ந்த மிக்க நன்றி வணக்கம்.....
ReplyDeleteCan one of freinds here send me a link top web site or pdf lesson
ReplyDeletewich shows tamil vern formulas
Eg. parr+kinru+een = parkireyn..nihal kalam
Its really amazing site.... i do refer this site to some of my friends.... easy to understand.... it could be better if u release entire lessons through Mp3 cd and Pdf... it will be more helpful for us to learn often through offline...
ReplyDelete..................THANK YOU..........
Hi...
ReplyDeleteI very very thank you for this unbeatable blog. Keep going with this great success.. Most of them does't know about the blog. Please kindly add this blog on social networks.. It definitely will help the people who are living in village.. Again thank you much guys who involved this.!!!
ALL THE VERY BEST
good work thank you
ReplyDeletehi do u have any institute in chennai
ReplyDeleteexcellent services
ReplyDeletevery nice
ReplyDeletelike this
ReplyDelete