ஆங்கில மொழியில் ஒரு வினைச்சொல் எத்தனை வடிவங்களாகப் பயன்படுகின்றன என இன்று பார்ப்போமா?
அவை ஐந்து வடிவங்களாகப் பயன்படுகின்றன. அவைகளாவன:
எடுத்துக்காட்டு:
"do" எனும் ஒரு வினைச்சொல்லை எடுத்துக்கொண்டோமானால், அது do, doing, does, did, done என ஐந்து வினை வடிவங்களாகப் பயன்படுவதைப் பார்க்கலாம். இவ்வாறு ஆங்கில வினைச் சொற்கள் ஐந்து வினை வடிவங்களாக பயன்படுகின்றன.
மேலும் சில எடுத்துக்காட்டாக இந்த அட்டவணையைப் பாருங்கள்.
1. "Base Form" என்பது அடிப்படை வினை வடிவமாகும். இவைகளே வினைச்சொல் வடிவங்களில் முதன்மையானவை.
எடுத்துக்காட்டாக:
எடுத்துக்காட்டாக:
எடுத்துக்காட்டாக:
4. "Past Form" என்பது ஆங்கிலத்தின் இறந்தக்கால வடிவமாக பயன்படும் வினைச்சொற்களாகும். இதில் ஒழுங்கு வினைகள் (Regular Verbs), ஒழுங்கமையா வினைகள் (Irregular Verbs) என இரண்டு வகைகள் உள்ளன. ஒழுங்கு வினைகளின் போது "ed" இணைந்து பயன்படும்.
எடுத்துக்காட்டாக:
எடுத்துக்காட்டாக:
5. "Past Participle Form" இதுவும் Past Form போன்றே ஒழுங்கு வினைகளாக (Regular Verbs) உள்ளவைகளும் உள்ளன; ஒழுங்கமையா வினைகளாக உள்ளவைகளும் உள்ளன. இவற்றையும் நீங்கள் அட்டவணை (Irregular Verbs) இல் பார்த்து பயிற்சி செய்துக்கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக:
இவற்றை மேலும் விரிவாக தொடர்புடைய பாடங்களில் கற்போம்.
தொடர்புடையப் பாடங்கள்:
நன்றி!
அன்புடன்
அருண் | HK Arun
Download As PDF
அவை ஐந்து வடிவங்களாகப் பயன்படுகின்றன. அவைகளாவன:
- 1. Base Form
- 2. Progressive Form
- 3. Third Person Form
- 4. Past Form
- 5. Past Participle Form
எடுத்துக்காட்டு:
"do" எனும் ஒரு வினைச்சொல்லை எடுத்துக்கொண்டோமானால், அது do, doing, does, did, done என ஐந்து வினை வடிவங்களாகப் பயன்படுவதைப் பார்க்கலாம். இவ்வாறு ஆங்கில வினைச் சொற்கள் ஐந்து வினை வடிவங்களாக பயன்படுகின்றன.
மேலும் சில எடுத்துக்காட்டாக இந்த அட்டவணையைப் பாருங்கள்.
Forms | Verbs | ||||
Base Form | do | go | speak | play | |
Progressive Form | doing | going | speaking | playing | |
Third Person Form | does | goes | speaks | plays | |
Past Form | did | went | spoke | played | |
Past Participle Form | done | gone | spoken | played |
1. "Base Form" என்பது அடிப்படை வினை வடிவமாகும். இவைகளே வினைச்சொல் வடிவங்களில் முதன்மையானவை.
எடுத்துக்காட்டாக:
- do
- go
- play
எடுத்துக்காட்டாக:
- do - doing
- go - going
- play - playing
எடுத்துக்காட்டாக:
- do - does
- go - goes
- speak - speaks
4. "Past Form" என்பது ஆங்கிலத்தின் இறந்தக்கால வடிவமாக பயன்படும் வினைச்சொற்களாகும். இதில் ஒழுங்கு வினைகள் (Regular Verbs), ஒழுங்கமையா வினைகள் (Irregular Verbs) என இரண்டு வகைகள் உள்ளன. ஒழுங்கு வினைகளின் போது "ed" இணைந்து பயன்படும்.
எடுத்துக்காட்டாக:
- play - played
- allow - allowed
- boil - boiled
எடுத்துக்காட்டாக:
- go - went
- do - did
- buy - bought
5. "Past Participle Form" இதுவும் Past Form போன்றே ஒழுங்கு வினைகளாக (Regular Verbs) உள்ளவைகளும் உள்ளன; ஒழுங்கமையா வினைகளாக உள்ளவைகளும் உள்ளன. இவற்றையும் நீங்கள் அட்டவணை (Irregular Verbs) இல் பார்த்து பயிற்சி செய்துக்கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக:
- go - gone
- do - done
- eat - eaten
இவற்றை மேலும் விரிவாக தொடர்புடைய பாடங்களில் கற்போம்.
தொடர்புடையப் பாடங்கள்:
- ஆங்கிலப் பேச்சின் கூறுகள் (Pars Of Speech in English)
- ஆங்கிலப் பெயர்ச்சொற்கள் (Nouns)
- ஆங்கில வினைச்சொற்கள் (Verbs)
- ஆங்கிலப் பெயருரிச்சொற்கள் (Adjectives)
- ஆங்கில வினையுரிச்சொற்கள் (Adverbs)
- ஆங்கில சுட்டுப்பெயர்கள் (Pronouns)
- ஆங்கில முன்னிடைச்சொற்கள் (Prepositions)
- ஆங்கில இணைப்புச்சொற்கள் (Conjunctions)
- ஆங்கில வியப்பிடைச்சொற்கள் (Interjections)
நன்றி!
அன்புடன்
அருண் | HK Arun
Vanakkam Asiriyare..
ReplyDeleteungalal payan padum latcha kananavargalil.. Nanum oruvan..
Nandri..
Purushothaman
Vanakkam Asiriyare..
ReplyDeleteungalal payan padum latcha kananavargalil.. Nanum oruvan..
Nandri..
Purushothaman
-Purushothaman
ReplyDeleteபின்னூட்டத்திற்கு நன்றி
I AM REALLY VERY HAPPY,
ReplyDeleteMORE HELPFUL FOR U R BLOG,,,,,
THANKS A LOT GENTLMAN,,,,
RK,
BANGALORE.
//I AM REALLY VERY HAPPY,
ReplyDeleteMORE HELPFUL FOR U R BLOG//
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
A good blog.
ReplyDeleteayya tunukkukal 07 ean page fuond aaha irukku atil etum ilaya pls tell me
ReplyDeleteayya tunukkuhal 07 itil etuvum illeye pls tell me
ReplyDelete//ayya tunukkukal 07 ean page fuond aaha irukku atil etum ilaya pls tell me//
ReplyDeleteஆங்கிலம் துணுக்குகள் 07
ஒரு சிறு துணுக்கு செய்தியைக் கொண்ட ஒரு பதிவு. இது தேவையானது தானா, என்று எண்ணி அதை கிடப்பில் போட்டிருந்தேன். நீங்கள் கூறவும் அதை இப்பொழுது பார்வைக்கு விட்டுள்ளேன்.
தொடர்புக்கு நன்றி Sahul Hameed
Your webpage to learn aangilam is very well. You shows a beautiful presentation. These all are helpful for me.
ReplyDeleteThanks a lot....
Your webpage to learn aangilam is very well. You shows a beautiful presentation. These all are helpful for me.
ReplyDeleteThanks a lot....
- Several tips
ReplyDelete- C. PAZHANIMUTHU
உங்கள் கருத்துரைக்களுக்கு மிக்க நன்றி
உங்களின் சிறப்பான பணிக்கு சீறிய நன்றிகள் பல உரியது ஆகட்டும் , உங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களின் சிறப்பான பணிக்கு சீறிய நன்றிகள் பல உரியது ஆகட்டும் , உங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteRomba tax sir............
ReplyDeleteVanakkam Asiriyare..
ReplyDeleteungalal payan padum latcha kananavargalil.. Nanum oruvan..
Nandri..
Kindly correct it Buy - Bought...
ReplyDeleteஎடுத்துக்காட்டாக:
go went
do did
buy brought
Thank you..... Always need your help........
ஆங்கிலப் பெயருரிச்சொற்கள் (Adjectives) it is not ling sir
ReplyDeleteThank u so much
ReplyDeleteverbs with tamil meaning pdf needed
ReplyDeletevery Usefull Tks...
ReplyDelete