தொலைபேசி
உரையாடல் பாடத்தில் நாம்
கடந்தப் பகுதியில் (Informal Situation) உரையாடல்
வழக்கினைப் பார்த்தோம்.
இப்பகுதியில் ஒரு
முறையான உரையாடல் (Formal
Situation) எவ்வாறு
அமைகிறது என்பதைப் பார்ப்போம்.
இங்கே
டேவிட் என்பவர் தனது நண்பர்
சர்மிலனை தொடர்புகொள்ள அவரது
பணிமனைக்கு அழைப்புவிடுக்கிறார்.
அப்போது
தொலைபேசியில் தொலைபேசியாளினிக்கும்
(Telephonist)
டேவிட்டிற்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் எவ்வாறு அமைகிறது
என்பதை கவனியுங்கள்.
இது ஒரு எடுத்துக்காட்டு உடையாடல் மட்டுமே ஆகும்.
இது ஒரு எடுத்துக்காட்டு உடையாடல் மட்டுமே ஆகும்.
Formal Situation
Telephonist:
Good morning, ABSC office, how can I help you?
வணக்கம்,
ABSC பணியகம், நான்
உங்களுக்கு எப்படி உதவ முடியும்?
David:
Hello, could I speak with Mr. Sarmilan please?
Telephonist:
I'm sorry, Mr. Sarmilan isn't in the office. Could I take a message?
வருந்துகிறேன்,
சர்மிலன் அவர்கள்
பணியகத்தில் இல்லை. நான்
(எதற்கான அழைப்பு
என்பதற்கான) தகவலை
பெறமுடியுமா?
David:
Oh! No, I need to speak with him directly. Do you know
when he will be back?
ஓ!
இல்லை. எனக்கு
அவசியம் அவருடன் நேரடியாகப் பேசவேண்டும். உங்களுக்கு
தெரியுமா எப்பொழுது அவர்
திரும்புவார் (என்று)?
Telephonist:
He will be back in an hour. Would you like his mobile number?
அவர் ஒரு மணித்தியாளத்தில்
திரும்புவார். நீங்கள்
அவருடைய அழைப்பேசி இலக்கத்தை
(தொடர்புகொள்வதற்கு)
விரும்புகிறீர்களா?
David:
I think, I have it, 9090 9191, right?
அது
என்னிடம் இருக்கிறது என்று
நினைக்கிறேன். 9090 9191, சரியானதா?
Telephonist:
Yes, that's right.
ஆம்,
அது சரியானது.
David:
Thank you very much.
மிக்க
நன்றி (உங்களுக்கு)
Telephonist:
My pleasure, thank you for calling. Good bye.
எனக்கு
மகிழ்ச்சி, உங்கள்
அழைப்பிற்கு நன்றி. நல்ல
விடைப்பெறல்
David:
Bye.
விடைப்பெறுகிறேன்.
குறிப்பு:
நாம்
ஏற்கெனவே கற்ற முறையற்ற
(சாதாரண)
உரையாடல்
வழக்கிற்கும்,
இப்பகுதியில்
இடம்பெற்றுள்ள முறைசார்
உரையாடற் வழக்கிற்குமான
வேறுபாட்டை கவனிக்கவும்.
அத்துடன்
இவ்வுரையாடல்களில் இடம்பெறும்
சொற்றொடர்களை பயிற்சி
செய்துக்கொள்ளுங்கள்.
அவை உங்களின் முறையான அழைப்பேசி உரையாடல்களுக்கு
பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பாக வணிக ஆங்கிலப் பயிற்சிகளுக்கு இவை மிக முக்கியமாகும்.
குறிப்பாக வணிக ஆங்கிலப் பயிற்சிகளுக்கு இவை மிக முக்கியமாகும்.
ஆங்கிலப்
பேச்சு (Spoken
English) பயிற்சிகளில்
தொலைபேசி உரையாடல் (Telephone
Language) என்பதும்
ஒரு முக்கிய விடயமாகும் என்பதில் கவனம்
செலுத்துங்கள்.
தொடர்புடைய
பகுதிகள் தொடர்ச்சியாக வரும்.
நன்றி!
அன்புடன்
அருண்
|
HK Arun
Download As PDF
Dear Arun,
ReplyDeleteExcellent job. This will be most useful to all of us.
Thank you so much for your wonderful site.
I wish to bring one thing to your attention i.e "Download as PDF" is not working. If I click this button, a page was downloaded in PDF form with some other content.
Could you please advise?
Thanks,
Raja. S
Thanks a lot for your simple and valuable lessons.i am waiting for your next lessons.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி !
ReplyDeleteThanks your valuable lessons.
ReplyDeleteThank you for your telephone formal situation,this is very usful for us.
ReplyDeleteGood job.
THANKS, REALLY YOU ARE DOING VERY GOOD JOB
ReplyDeletethank you man
ReplyDeleteArun Sir,
ReplyDeleteenku suthamave english vara matiguthu. Can you help me sir.