கால ஓட்டமும் உலக ஓட்டமும் ஓடிக்கொண்டே இருக்கின்றது. காலவோட்டத்திற்கு ஏற்ப எமது வாழ்க்கை ஓட்டமும் ஓடிக்கொண்டே இருக்கின்றது. காலத்தை கணக்கிட்டு எமது கடமைகளை உரிய நேரத்தில் செய்ய கடிகாரம் எனும் நேரம் காண்பிப்பான் எப்போதும் எமக்கு தேவையாகவே இருக்கின்றது. நேரக் கணிப்பான் இல்லாவிட்டால் எதனையும் உரிய நேரத்தில் செய்ய தவறிவிடுவோம்.
நிழலை அளந்து நேரம் அறிந்து வந்த எம்மூதாதையர் காலப் பழக்கம் 19ம் நூற்றாண்டுகளில் கடிகாரம், கைக்கடிகாரம் போன்ற இலத்திரனியல் கண்டுப்பிடிப்புகளால் மெல்ல மறையத்தொடங்கியது. கைக்கடிகாரமும், கடிகாரமும் கூட 20ம் நூற்றாண்டுகளில் மறையத் தொடங்கி அழைப்பேசியிலேயே நேரம் பார்த்துக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. ஆம்! உலக அறிவியல் எத்தனை வேகமாக வளர்ந்து வருகிறது! அறிவியல் உலகம் எல்லாவற்றையுமே அவசரமாக்கி விட்டுள்ளது. பேருந்துக்கு அவசரம், தொடருந்துக்கு அவசரம், பணியகத்திற்கு செல்ல அவசரம், நேர்முகத் தேர்வுக்கு நேரம் பிந்திவிடுமோ என்றும் அவசரம், நேரம் சற்றுப் பிந்திவிட்டால் அதனாலான இழப்புகளும் அதிகம். எனவே எப்போதும் நேரம் பார்த்துப்பார்த்து பணி செய்யப் பழகிவிட்டோம். சில வேளை இந்த நேரம் காண்பிப்பான் நம்மிடம் இல்லை என்றால் என்ன செய்வது? யாராவது முன் பின் தெரியாத ஒருவரிடம் என்றாலும் நேரத்தை கேட்டறிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் எல்லோருக்குமே ஏற்படக்கூடியது தான்.
சரி! அப்படியானால் ஆங்கிலத்தில் எப்படி நேரம் கேட்டறிவது எனப் பார்ப்போமா?
What is the time now?
இப்பொழுது நேரம் என்ன?
Do you know what time it is?
உனக்குத் தெரியுமா எத்தனை மணி (என்று)?
Can you tell me the time?
உன்னால் எனக்கு நேரத்தைச் சொல்ல முடியுமா?
What time is it?
இப்போது என்ன நேரம்?
இப்படி எல்லாம் கேட்கலாம். ஆனால் ஆங்கிலத்தில் இப்படி கேட்டால் உங்களை நாகரிகம் அற்றவர் என்று கருதிவிடுவர். நாகரிகமற்ற விதமான பேச்சை விரும்பாத பலரும் உள்ளனர். எனவே ஆங்கிலத்தில் கேள்வி கேட்பதற்கும், பதிலளிப்பதற்கும் நாகரீகமானதும் தாழ்மையானதும் பேச்சு வழக்கு உள்ளது. அதனை "Polite Language" என்பர். நாமும் அதனைத்தான் கற்க வேண்டும். நாம் எமது பேச்சு வழக்கில் மற்றோர் எம்மை பண்பாளர்களாக மதிக்கும் நிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எனவே ஆங்கிலத்தில் தாழ்மையாகவும் மரியாதையாகவும் நேரம் கேட்டறியும் சொற்றொடர்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை கீழே பார்ப்போம்.
Excuse me, what is the time now, please?
மன்னிக்கவும், தயவுசெய்து இப்பொழுது நேரம் என்ன?
ஆங்கிலத்தில் எப்பொழுதும் ஒருவரின் கவனத்தை ஈர்ப்பதற்கு "Excuse me" (மன்னிக்கவும்) எனும் சொல்லை முன்னொட்டாக சொல்லி பேச்சைத் தொடர்வது ஆங்கிலத்தில் மரியாதையான ஒரு அனுகுமுறையாகும். அத்துடன் "please" (தயவுசெய்து) எனும் சொல்லையும் இணைத்து உங்கள் வேண்டுக்கோளை விடுங்கள். அது உங்கள் பேச்சை கேட்பவர், நீங்கள் நாகரீகமாகப் பேசத்தெரிந்தவர், பண்பானவர் என்பதை எடுத்துக்காட்டும்.
மேலும் நேரத்தை கேட்டறிவதற்கான (Polite Language) சொற்றொடர்கள் சில:
Excuse me, what is the time please?
Excuse me, what time is it?
Excuse me, have you got the time, please?
Sorry, do you have the time, please?
Can you tell me the time please?
Can you please tell me what is the time?
Excuse me, could you tell me the time, please?
Excuse me, could you tell me what time it is?
Excuse me, do you have the time?
நாம் நமது தமிழில் ஒருவர் நேரம் கேட்டால் எவ்வாறு பதிலளிப்போம்? "இப்பொழுது பத்து மணி", "சரியாக மூன்று மணி", "எட்டுக்கு இருபத்தைந்து", "ஒன்பதே கால்", "எட்டரை" என பல்வேறு விதமாக பதிலளிப்போம் அல்லவா, அவ்வாறே ஆங்கிலத்திலும் பதிலளிக்கப்படுகின்றது. கீழுள்ள சொற்றொடர்களை பார்க்கவும்.
1:00: It's one o' clock.
இப்பொழுது ஒரு மணி.
3:00: It is three o'clock.
இப்பொழுது மூன்று மணி.
10:00: It is ten o'clock.
இப்பொழுது பத்து மணி.
It's ___ o' clock.(two/there/four/five/six/seven/eight/nine/ten/eleven/twelve) பொருத்தமான நேர இலக்கத்தைப் பொருத்திப் பதிலளியுங்கள். மேலும் பதிலளிக்கும் சில சொற்றொடர்களை கீழே பாருங்கள்.
8:00: It's eight o'clock.
இப்பொழுது எட்டு மணி.
8:05: It's five past eight.
இப்பொழுது 8 மணி 5 நிமிடம்.
8:10: It's ten past eight.
இப்பொழுது 8 மணி 10 நிமிடம்.
8:15: It's quarter past eight.
இப்பொழுது எட்டே கால்.
8:20: It's twenty past eight.
இப்பொழுது எட்டு இருபது.
8:30: It's half past eight.
இப்பொழுது எட்டரை.
8:40: It's twenty to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு இருபது. (இருபது நிமிடங்கள் உள்ளன)
8:45: It's quarter to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு கால். (கால் மணித்தியாளம் உள்ளது)
8:50: It's ten to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு 10. (நிமிடங்கள் உள்ளன)
8:55: It's five to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு ஐந்து. (நிமிடங்கள் உள்ளன)
9:00: It's nine o'clock.
இப்பொழுது ஒன்பது மணி.
8:35: It's twenty five to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு இருபத்தைந்து. (நிமிடங்கள் உள்ளன.
It's midnight.
இப்பொழுது நல்லிரவு. (இரவு 12.00 மணி)
It's noon.
இப்பொழுது நடுப்பகல் (பகல் 12.00 மணி)
It's lunch time.
இப்பொழுது பகல்சாப்பாட்டு நேரம்.
It's dinner time.
இப்பொழுது இரவு சாப்பாட்டு நேரம்.
It's time to go to bed. (Good night)
இப்பொழுது படுக்கைக்கு (நித்திரைக்கு) போகும் நேரம்.
ஆங்கிலத்தில் ஒருவரிடம் நேரத்தை கேட்டு, அதற்கு அவர் பதிலளித்தால், பதிலுக்கும் பதிலளிக்கும் வழக்கு ஆங்கிலத்தில் உள்ளது. சிலவேளை உங்களிடம் யாரேனும் ஒருவர் நேரம் கேட்டு, நீங்கள் நேரத்தைக் கூற, அவர் அதற்கு நன்றி கூறினால், நன்றிக்கும் மறுமொழிக் கூற மறவாதீர்கள். கீழுள்ள சொற்றொடர்களை கவனத்தில் கொள்ளவும்.
எடுத்துக்காட்டாக:
Excuse me. what is the time please?
It's five o' clock.
Thank you.You're welcome.
Excuse me. Have you got the time?
Yes, it's 5.00.
Thank you.You're welcome.
Excuse me. Can you tell me the time, please?
Yes, of course. It's seven o'clock.
Thanks.
நேரம் குறித்த மேலும் சில சொல்லாடல்கள். (இவற்றையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.)
To be on time
குறித்த நேரத்திற்கு. (வந்திடவும்/இருக்கவும்) நேரம் பிந்திவிட வேண்டாம் என்பதனை வலியுறுத்திக் கூறுவதற்கான சுருக்கச் சொற்றொடர்.
We'll leave at 10:10 am sharp.
நாங்கள் வெளிக்கிடுவோம் சரியாக (கூர்மையாக) காலை 10.10 க்கு.
மேலுள்ள வாக்கியத்தில் "sharp" எனும் சொல்லும் இணைந்து பயன்பட்டுள்ளதைக் கவனியுங்கள். "Sharp" என்றால் தமிழில் "கூர்மை" என்று பொருளாகும். அதாவது 10:10 am Sharp" என்பது, சரியாக (கூர்மையாக) பத்து மணி, பத்து நிமிடத்திற்கு என்பதாகும். அதன் உட்பொருள் 10.09 க்கும் அல்ல, 10.11 க்கும் அல்ல. மிகவும் கூர்மையாக 10.10 என்பதாகும். (கத்தியின் கூர்மைப் போன்று என்பதை நினைவில் கொள்க.)
குறிப்பு:
அன்பு உலகத்தமிழ் உறவுகளே! ஆங்கிலம் தொடர்பான எண்ணற்றக் கேள்விகள் மின்னஞ்சலில் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. எல்லாவற்றுக்கும் உடனுக்குடன் பதிலளிப்பதற்கான நேரம் பிரச்சினையாக உள்ளது. அவற்றில் பல கேள்விகளுக்கு தளத்திலேயே பதில்கள் உள்ளன. அத்துடன் கேள்விகளை தொடர்புடைய பாடங்களின் கீழ் மட்டுமே கேளுங்கள். பாடத்துடன் தொடர்பில்லாத கேள்விகளென்றால் மின்னஞ்சல் வழியில் கேட்கலாம். கேள்விகளை கேட்கும் முன் உங்கள் கேள்விக்கான பதில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பாடங்களில் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அநேகமான கேள்விகளுக்கு பதில்கள் தொடர்புடைய பதிவின் பின்னூட்டங்களாகவும் பாடங்களுமாக தளத்திலேயே உள்ளன. அவற்றை எளிதாக தேடி பெறுவதற்கு, இவ்வலைத்தளத்திலேயே இணைக்கப்பட்டிருக்கும் தேடு பொறியில் குறிப்பிட்ட சொல்லை இட்டு தேடிப்பெறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் தமிழ் இருமொழியிலும் தட்டச்சிட்டு உங்கள் தேடலுக்கான பதிலைப் பெறலாம்.
பாடங்களில் இல்லாத பதில்கள் அல்லது அவற்றுக்கான பாடங்கள் எதிர்வரும் பதிவுகளில் வெளிவரும்.
இருப்பினும் கேள்வி கேட்போரின் கேள்விகளில் அதிகமானவை "ஆங்கிலம் எவ்வாறு பேசுவது?" என்பது தொடர்பாகவே உள்ளன. அதனாலேயே இந்த "ஆங்கிலம் பேசுவது எப்படி?" எனும் புதியப் பகுதியை தொடங்கியுள்ளேன். இப்பகுதி எந்தளவுக்கு ஏற்புடையது என்பதைப் பொருத்து தொடரும். உங்கள் கருத்துக்களை அறியத்தாருங்கள்.
நன்றி!
அன்புடன்
அருண் HK Arun
Download As PDF

பதிலளித்தல் (Telling the time)

கவனிக்கவும்:

super... thank u for spending ur valuable time to teach English to us.
ReplyDeleteநன்றி மதுரை சரவணன்!
ReplyDeleteDear Sir!
ReplyDeleteGreat!!!!!! Thanking you!!!!!
Dear Sir!!!
ReplyDeleteGreat!!!! Thanking you!
உங்கள் சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துகள் ....
ReplyDeleteits very usful, pls continue. thanks
ReplyDelete- Lalgudi Nirmala
ReplyDelete- N.Sivakumar
- பிரியமுடன் பிரபு
உங்கள் பின்னூட்டங்களுற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
நீங்கள் ஒரு அருமையான ஆங்கில ஆசான்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteDEAR HK ARUN SIR,
ReplyDeleteAROKIADOSS HERE,WOW!!! WHAT A EXPLAINED THAT THINGS SIR, Really I UNDERSTOOD CLEARLY SIR.
THANK YOU VERY MUCH SIR....
DEAR HK ARUN SIR,
ReplyDeleteWHAT A WONDFULL EXPLAINING THAT BY UR WAY.
REALLY I'VE ENJOYED & UNDERSTOOD CLEARY SIR.
THANK U VERY MUCH ARUN SIR.
I'M AWAITING FOR UPCOMING ISSUES FROM U EARLY SIR.
- malgudi
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
- DOSS
ReplyDeleteஉங்கள் கருத்துரை மகிழ்ச்சியைத் தருகிறது. "ஆங்கிலம் பேசுவது எப்படி?" எனும் பகுதி தொடர்ச்சியாக வரும்.
மிக்க நன்றி!
உங்களுக்கு எமது மனமார்ந்த நன்றி!
ReplyDeleteநீங்கள் இந்த தளத்தை ஒருமுறை பார்வை இட வேண்டுகிறேன்.
http://eluthu.com/kanavugalai-kaapatra.html
இதில் உங்கள் கருத்து பகுதியில் தமிழ் டைப் செய்ய வசதியாக உள்ளது . இது போல் முயற்சி செய்தல் அனைவரும் டைப் செய்ய வசதியாக இருக்கும்.
மேலும் உங்கள் ஒரு பகுதியை எனது ப்ளாக் யில் பினுடமிட்டமிகு வருதுகிறேன். இப்போது உங்கள் லிங்க் கொடுத்துளேன்.
உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
really fantastic your job.
ReplyDeletehello Arun,
ReplyDeleteI am Rajeev from chennai.
Yesterday i visit your website.thank you for your dedication.
i assure that this site will be useful for those who learn and speak english fluently.
thanks sir,enaku migavum perumaiyaga irukirathu,ungalidam aangilam kattru kolvathil,ungalin paniyai intha ulagam pottrum,ungalin sevai melum siraka vazhthukkal sir..
ReplyDeleteநீங்கள் இதனை ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் . நாங்க டவுண்லோடு செய்து படிக்க சுலபமாக இருக்கும்.நன்றி அண்ணா.தமிழ் வாழ்க.
ReplyDeleteஅருமையான தளம்.நூல் வடிவில் எதிர்பார்க்கிறேன்.நன்றி
ReplyDeleteIm a new reader.Your way of teaching is very very Good.
ReplyDeleteIm a new reader.Your way of teaching is very very Good.
ReplyDeleteHi,
ReplyDeleteI came to know about your blog only today. It is great to have such a website for learning tamil in English.
Is there anyway we can get the "ஆங்கில பாடப் பயிற்சி" lessons in a full pdf book format?
Your way of teaching is excellent and please do continue the same.
Thanks,
Balaji.
Hi,

அருண் சார் நான் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் வாக்கியங்களை அமைத்து எழுதியிருக்கிறேன், அது சரியா? அல்லது நான் எப்படி எழுதவேண்டும் அல்லது நான் எழுதியதை வைத்து தொடர்ந்தால் ஆங்கிலத்தில் சரியாக எளிதில் எழுதமுடியுமா? என்று தாங்கள் கூறமுடியுமா ? நான் எழுதிய ஆங்கில வாக்கியத்தை அனுப்பலாமா
ReplyDeleteஅருண் சார் நான் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் வாக்கியங்களை அமைத்து எழுதியிருக்கிறேன், அது சரியா? அல்லது நான் எப்படி எழுதவேண்டும் அல்லது நான் எழுதியதை வைத்து தொடர்ந்தால் ஆங்கிலத்தில் சரியாக எளிதில் எழுதமுடியுமா? என்று தாங்கள் கூறமுடியுமா ? நான் எழுதிய ஆங்கில வாக்கியத்தை அனுப்பலாமா
ReplyDeleteIm a new reader.Your way of teaching is very very Good.
ReplyDeletethank u so much for your teaching sir,its really helpful
ReplyDeletesuper sir i spend use full time thank you
ReplyDeleteமுதலில் வாழ்த்துக்கள் சார் ! ரொம்ப நாள் கழித்து நல்லதொரு சேவையை தொடங்கி உள்ளீர்கள். பாராட்டுக்கள் ! நன்றி !
ReplyDeleteVery Nice sir....
ReplyDeleteThank you,sir
ReplyDeletesupper site sir english padikka sariyana viruppam ippam ungal site padithathu happy ya irukku ini thodarchiya padippan ungalidam
ReplyDeleteHI ARUN,
ReplyDeleteTHNK YOU SO MUCH FOR YOUR TEACHING....BEST OF LUCK FOR YOUR FUTURE ENDAVOURS......THANK YOU......
hai,
ReplyDeletei am jayashree, excellent this is useful to us, thanks
சூப்பர்.
ReplyDeletethank you very much sir
ReplyDeleteஉங்களுடைய உதவி மிகவும் உதவியாக இருக்கும்.
ReplyDeleteT.A.N. ராஜேஷ் குமார்
very useful for your service by j.philipkumar
ReplyDeleteuseful your service
ReplyDeletehai iam cithra
ReplyDeletethanks for your service
HI ARUN SIR
ReplyDeleteUR SERVICE IS VERY USEFUL FOR US.GOD BLESS U!
MY SMALL REQUEST FOR CRECTION TO THERE PLACE OF (THREE)It's ___ o' clock.(two/there/four/five/six/seven/eight/nine/ten/eleven/twelve)
UR FAITHFULL STUDENT
thank you sir very nice
ReplyDeletethank you sir very nice
ReplyDeleteExcellent service...Keep it up Arun..
ReplyDeletehi sir....
ReplyDeletevery useful service...plz publish your book...
Thank u!
thank u sir
ReplyDeletehello sir, thanks for your useful service.
ReplyDeleteTHANKS FOR YOUR TEACHING. I WANT YOUR GUIDENS TO SPEADK ENGLISH FOR EVERYONE. I LIKE TO THANKYOU FOR SPEND YOUR VALUEABLE TIME FOR US. GOD IS GREAT. TO BE CONTINUED
ReplyDeletehi arun sir this service is useful and instrest in the mind by kathir tirupur
ReplyDeleteso far i don't know this site sir, awesome sir, it is time to very useful. thank you sir.
ReplyDeleteSIR.. REALLY A GOOD AND WONDERFUL JOB. THANKS TO YOUR BETTER SERVICE.BY BRITTO
ReplyDeletesir.. really a good job.. thanks to your service
ReplyDeleteThank you....By Kamalg
ReplyDeleteGood
ReplyDeleteநன்றி
ReplyDeletesir good service sir thanku u so much i continu the your lessons
ReplyDeleteஎன் இனத்தின் இமையம் நீர் வெல்வீர் இளையசமுதாயம் நிமிர்ந்து நிற்போம்
ReplyDeleteஉங்களுக்கு எமது மனமார்ந்த நன்றி!
உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
உங்கள் சேவைக்கு பாராட்டுகள். என் தமிழ் சகோதரர்கள் இதனால் மிகுந்த பலன் அடைவார்கள்.
ReplyDeleteஉங்கள் சேவைக்கு பாராட்டுகள். என் தமிழ் சகோதரர்கள் இதனால் மிகுந்த பலன் அடைவார்கள்.
ReplyDeleteREALLY YOU ARE VERY GREAT SIR...
ReplyDeleteThanks sir
ReplyDeletesir Thanks for your lesson
ReplyDeletethanks sir.
ReplyDeleteThank you Arun sir :-)
ReplyDeletesir! yoour onlline job is very well.and i want asking some quations.can u tell right this?
ReplyDeletesir1 your job is very well.and i want know making sentence.
ReplyDeletegreat work. Excellent Tamil munurai(preface)words.
ReplyDeleteஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Thank you sir...
ReplyDeleteஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteDear Arun sir,
ReplyDeletemy name is sri ram sarthi.now only i know your English works in online.thank u thank u so much sir.really its very useful and clear.thanks.please don't stop this work.
Thank you so much Sir. This website is really useful to learning English.
ReplyDeletesir u r great..... ur teaching is very useful to us.....
ReplyDeletethank u sir
ReplyDeletesuper ji...this s one of the useful site for us..thank you so much sir...
ReplyDeletesuch a wonderful site for beginners..super jiiii....thank you...
ReplyDeletehow to speak in english fluently and how can i understood with tamil meanings
ReplyDeletethnks sir....
ReplyDeleteMy name is manimaran ; thanks sir.
ReplyDeleteTHALA U R GREAT
ReplyDeleteITS VERY VERYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYY USE FUL TO US SIR ,
ReplyDeleteThanking you for your valuable tips
ReplyDeleteஉங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள் சேர், ஏன் ஆங்கிலம் பேசுவது எப்படி? எனும் தொடரை இடையிலேயே விட்டு விட்டீர்கள்?
ReplyDeletethank you sir
ReplyDeleteSir,Thank you very much..
ReplyDeletethanks
ReplyDeleteThank you very much, this one of the good service for the students, keep it up.
ReplyDeletegreat work sir
ReplyDeleteThank you very much sir! What a great piece of work this is!
ReplyDeleteThank You very much Sir...
ReplyDeleteThank you very much Sir...
ReplyDeletevery useful for me
ReplyDeleteThank you sir
ReplyDeleteThank you sir really very useful topic...
ReplyDeleteThank You
ReplyDeletethank you sir, from kampala
ReplyDeleteVery useful information .
ReplyDeleteBut என்னால் ஆங்கிலம் பயில முடியுமா என்று தெரியவில்லை.
பிற்காலத்தில் எனக்கு அது தேவைப்பட்டால் என்று என்னும்போது அச்சமாக உள்ளது.
ஆனால் தமிழை உலகமொழியாக அறிவித்து இருக்கலாம்.
பேசும் போது இனிமையாய் இருக்கும் எம் தமிழ் ஏன் உலகில் எடுபடவில்லை.
தமிழ் உலக மொழிக்கெல்லாம் தாய் என்கிறார்கள் ஆனால் அந்த தாயை குரங்கு போல என்கிறான் ஏழாம் அறிவு படத்தில்.
எனது தாய்மொழிக்கு அங்கீகாரம் இல்லை.
உலகம் பிறக்கும் போது முதலில் தோன்றிய மொழி தமிழ் என்கிறான் ஏன் தமிழ் ஏழரை கோடி பேசும் மொழியாக ஆனது என்ன காரணம் என்று தெரியவில்லை.
nice
ReplyDeletereally good
ReplyDeleteஉங்கள் சேவைக்கு பாராட்டுகள். என் தமிழ் சகோதரர்கள் இதனால் மிகுந்த பலன் அடைவார்கள்.
ReplyDelete