ஆங்கிலப் பெயர்சொற்கள் அட்டவணை (Common Nouns/Proper Nouns)

மக்கள், இடங்கள், பொருற்கள் போன்ற பெயர்கள் "பொதுவானப் பெயர்சொற்கள்" ஆகும். தனிப்பட்ட ஒரு நபரையோ, குறிப்பிட்ட ஓர் இடத்தையோ, பொருளையோ இந்த பொதுவானப் பெயர்சொற்கள் குறிப்பதில்லை.

முக்கியமாக ஒரு வாக்கியத்தின் ஆரம்பமாகவும் தலையங்கமாகவும் எழுதும் பொழுதைத் தவிர இப்பொதுவானப் பெயர்சொற்களின் முதல் எழுத்து எந்த இடத்திலும் கெப்பிட்டல் எழுத்துக்களில் எழுதுவதில்லை.

அநேகமாக இந்த பொதுவான பெயர்சொற்களுடன் a, an, the போன்ற முன்னொட்டுகள் இணைந்து வரும்.

Common Nouns
No:Common Nounsதமிழ்
1actorநடிகர்
2actresssuhashuhasi நடிகை
3studentமாணவன்
4riverஆறு
5holiday விடுமுறை
6religionமதம்
7monthமாதம்
8dayநாள்
9boyபையன்
10girlசிறுமி
11schoolபாடசாலை
12carமகிழூந்து
13storeபண்டகச்சாலை
14shop அங்காடி
15languageமொழி
16dogநாய்
17cityநகரம்
18manமனிதன்
19coffeeshopகோப்பிக்கடை
20waiterசிப்பந்தி
21jeansகாற்சட்டை
22mobile அழைப்பேசி
23bookபொத்தகம்
24buildingகட்டிடம்
25countryநாடு

Proper Nouns

குறிப்பிட்ட ஒரு பொருளுக்கோ, இடத்துக்கோ, மனிதனுக்கோ உரித்தான பெயர்களை குறிப்பிட்டுக் காட்டும் பெயர்களையே "உரித்தானப் பெயர்சொற்கள்" என்று அழைக்கப்படுகின்றது.

இப் பெயர்சொற்கள் ஒரு வாக்கியத்தில் எப்பகுதியில் வந்தாலும் அதன் முதல் எழுத்து கெப்பிட்டல் எழுத்திலேயே வரும் என்பதை கவனத்தில் கொள்க.

No:Proper Nounsதமிழ்
1Kamalahasanகமலஹாசன்
2Suhashiniசுஹாசினி
3Sarmilanசர்மிலன்
4Mississippi riverமிஸ்ஸிசிப்பி ஆறு
54th of Julyயூலை நான்காம் திகதி
6Hinduஇந்து
7Novemberகார்த்திகை
8Mondayதிங்கள்
9Sarmilanசர்மிலன்
10Tamilovia தமிழோவியா
11Kilinochchi central collegeகிளிநொச்சி மத்திய கல்லூரி
12BMWபி.எம்.டப்ளிவ்
13Pandian storeபாண்டியன் பண்டகச்சாலை
14Wal-Mart வோல்-மார்ட்
15Tamilதமிழ்
16Puppy பப்பி
17Chennaiசென்னை
18Uruththiranஉருத்திரன்
19Starbuksஸ்டார்பக்ஸ்
20Peterபீட்டர்
21Levi'sலெவீஸ்
22Nokiaநொக்கியா
23Thirukkuralதிருக்குறள்
24IFC Towerஐஎவ்சி கட்டிடம்
25Hong Kong ஹொங்கொங்

Common Nouns and Proper Nouns

இப்பொழுது கீழேயுள்ள அட்டவணையைப் பாருங்கள். இதில் பொதுவானப் பெயர்சொற்கள், உரித்தானப் பெயர்சொற்கள் இரண்டுக்கும் இடையிலான வேறுப்பாட்டை மிக எளிதாக விளங்கிக்கொள்ளலாம்.

மனிதன், இடம், பொருள் போன்றவை பொதுவானப் பெயர்ச்சொற்கள் என்றால், அந்த மனிதனின், இடத்தின்,பொருளின், உரித்தான பெயர்களை குறிப்பிட்டுக் காட்டும் பெயர்களே 'உரித்தானப் பெயர்சொற்கள்' என்றழைக்கப்படுகின்றது.

உதாரணம்:

"நடிகர்" என்பது பொதுவானப் பெயர்சொல் என்றால், அந்த நடிகருக்கு உரித்தானப் பெயர் "கமலஹாசன்" என்பதாகும். மேலும் அட்டவணையைப் பார்க்கவும்.

No:Common NounsProper Nouns
1actorKamalahasan
2actresssshuhashishiSuhashini
3studentSarmilan
4riverMississippi river
5holiday4th of July
6religion Hindu
7monthNovember
8dayMonday
9boySarmilan
10girlTamilovia
11schoolKilinochchi central college
12carBMW
13storePandian stores
14shop Wal-Mart
15languageTamil
16dog Puppy
17cityChennai
18man Uruththiran
19coffeeshopStarbuks
20waiterPeter
21jeansLevi's
22mobileNokia
23bookThirukkural
24buildingIFC Tower
25countryHong Kong

மற்ற பெயர்சொற்களின் அட்டவணைகளையும் விரைவில் தருகின்றோம்.

ஆங்கிலப் பெயர்சொற்களின் பிரிவுகள் (Nouns) இங்கே சொடுக்கிப் பார்க்கலாம்.

நன்றி

அன்புடன் அருண் Download As PDF

20 comments:

  1. Best wishes Arun

    God + you

    puduvai siva

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்...உங்கள் சேவை மகிழ்ச்சியளிக்கிறது..i need to get and any english to tamil and tamil to english dictionary..may or may not on line dictionary..can u plz help me to find it..

    thanks in advance

    ReplyDelete
  3. மகிழ்ச்சி .. மிக்க மகிழ்ச்சி .. தங்களுடைய செயல் நிறைவாக இருக்கிறது

    ReplyDelete
  4. இப்போதுதான் உங்க பக்கத்தை கண்டு பிடித்தேன்.
    பிரமாதம். எங்களுக்கு தேவையான-சும்மா தேவையானதல்ல--மிக..மிக..மிக..முக்கிய தேவையான பாடம் மிக எளிமையான் விளக்க முறையில்...
    நான் எப்படி தாங்ஸ் சொல்வதென்று தெரியவில்லை.
    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!!

    ReplyDelete
  5. - puduvai siva
    - meenachisundram
    - ashokkumar
    - kirikan

    உங்கள் அனைவரதும் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  6. Hi Arun. i Really thankful 2 u 4 posting valuable english lessons in tis Blog.

    ReplyDelete
  7. thanking you very useful for me thanks thanks thanks

    ReplyDelete
  8. thanks thanks please improve your site thanking you

    ReplyDelete
  9. இப்போதுதான் உங்க பக்கத்தை கண்டு பிடித்தேன்.
    பிரமாதம். மிக..மிக..மிக..முக்கிய தேவையான பாடம் மிக எளிமையான் விளக்க முறையில்...
    இதன் உதவியுடன் எங்கள் கிராமத்து குழந்தகளுக்கு ஆங்கில இலக்கண வகுப்பு சொல்லிதருகிறேன்
    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!!

    ReplyDelete
  10. Hello sir yenaku words yepadi pronounciation pananum nu excercise number solunga nan pathukura please my mail id shivaselva6@gmail.com

    ReplyDelete
  11. Easy to understand and excellent job...

    ReplyDelete
  12. This side very useful sir,thanks sir.

    ReplyDelete
  13. Very useful, as I am studying the language

    ReplyDelete
  14. Thank you sir. I am a new student.

    ReplyDelete
  15. Hi sir,
    This is Suresh from Dubai. Really very useful English lessening file your giving us. I am seeing your updated things and activities. Once again I THANK YOU LOT OF... HAVE A BEST OF LUCK SIR.

    ReplyDelete