முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி!
இன்றையப் பாடம் நாம் முதல் பாடத்தில் கற்ற "ஆங்கில பாடப் பயிற்சி-1" - றைப் போன்றே இருந்தாலும், இதில் சில இலக்கங்களின் போது சில மாற்றங்கள் உள்ளன.
I உடன் am இணைந்து வந்திருந்தது.
He, She, It போன்ற "Third Person Singular" உடன் "is " இப்பாடத்தில் இணைந்து வருகின்றது.
அதனைத் தொடர்ந்து 1, 7, 8, 13, 16, 18, 27, 37, 38, 39, 56, 60, 61, 64, 71 போன்ற இலக்கங்களின் போதும் சில இலக்கண மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை அவதானித்து பயிற்சிச் செய்யுங்கள்.
இன்று நாம் "speak in English" எனும் ஒரு வார்த்தையை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். முதல் பாடத்தில் "நான்" (I) என்பதற்கு பதிலாக, இப்பாடத்தில் "அவன்" (He) இட்டுக்கொள்வோம். அதன் முறையே "He speaks in English - அவன் பேசுகின்றான் ஆங்கிலத்தில், He spoke in English - அவன் பேசினான் ஆங்கிலத்தில், He will speak in English - அவன் பேசுவான் ஆங்கிலத்தில்" என ஒரே வாக்கியத்தை 73 மூன்று வாக்கியங்களாக மாற்றி பயிற்சி செய்யப் போகின்றோம்.இன்றையப் பாடம் நாம் முதல் பாடத்தில் கற்ற "ஆங்கில பாடப் பயிற்சி-1" - றைப் போன்றே இருந்தாலும், இதில் சில இலக்கங்களின் போது சில மாற்றங்கள் உள்ளன.
I உடன் am இணைந்து வந்திருந்தது.
He, She, It போன்ற "Third Person Singular" உடன் "is " இப்பாடத்தில் இணைந்து வருகின்றது.
அதனைத் தொடர்ந்து 1, 7, 8, 13, 16, 18, 27, 37, 38, 39, 56, 60, 61, 64, 71 போன்ற இலக்கங்களின் போதும் சில இலக்கண மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை அவதானித்து பயிற்சிச் செய்யுங்கள்.
இங்கே சொடுக்கி ஒலி வடிவாகவும் பயிற்சி செய்யலாம்..
speak in English
1. He speaks in English.
அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.
2. He is speaking in English.
அவன் பேசிக்கொண்டிருக்கின்றான் ஆங்கிலத்தில்.
3. He spoke in English.
அவன் பேசினான் ஆங்கிலத்தில்.
4. He didn't speak in English.
அவன் பேசவில்லை ஆங்கிலத்தில்.
5. He will speak in English.
அவன் பேசுவான் ஆங்கிலத்தில்.
6. He won’t speak in English.
அவன் பேசமாட்டான் ஆங்கிலத்தில்.
7. Usually, he doesn't speak in English.
சாதாரணமாக, அவன் பேசுகின்றானில்லை ஆங்கிலத்தில்.
8. He is not speaking in English.
அவன் பேசிக்கொண்டிருக்கின்றானில்லை ஆங்கிலத்தில்.
9. He was speaking in English.
அவன் பேசிக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில்.
10. He wasn't speaking in English.
அவன் பேசிக்கொண்டிருக்கவில்லை ஆங்கிலத்தில்.
11. He will be speaking in English.
அவன் பேசிக்கொண்டிருப்பான் ஆங்கிலத்தில்.
12. He won’t be speaking in English.
அவன் பேசிக் கொண்டிருக்கமாட்டான் ஆங்கிலத்தில்.
13. He is going to speak in English.
அவன் பேசப்போகின்றான் ஆங்கிலத்தில்.
14. He was going to speak in English.
அவன் பேசப்போனான் ஆங்கிலத்தில்.
15. He can speak in English.
16. He is able to speak in English.
அவனுக்கு பேச முடியும் ஆங்கிலத்தில்.
17. He can’t speak in English.
18. He is unable to speak in English.
அவனுக்கு பேச முடியாது ஆங்கிலத்தில்.
19. He could speak in English.
20. He was able to speak in English.
அவனுக்கு பேச முடிந்தது ஆங்கிலத்தில்.
21. He couldn't speak in English.
22. He was unable to speak in English.
அவனுக்கு பேச முடியவில்லை ஆங்கிலத்தில்.
23. He will be able to speak in English.
அவனுக்கு பேச முடியுமாக இருக்கும் ஆங்கிலத்தில்.
24. He will be unable to speak in English.
அவனுக்கு பேச முடியாமலிருக்கும் ஆங்கிலத்தில்.
25. He may be able to speak in English.
அவனுக்கு பேச முடியுமாக இருக்கலாம் ஆங்கிலத்தில்.
26. He should be able to speak in English.
அவனுக்கு பேச முடியுமாகவே இருக்கும் ஆங்கிலத்தில்.
27. He has been able to speak in English.
அவனுக்கு [அன்றிலிருந்து - தற்போதுவரை] பேச முடியுமாக இருக்கின்றது ஆங்கிலத்தில்.
28. He had been able to speak in English.
அவனுக்கு [அன்றிலிருந்து - ஒரு கட்டம்வரை] அவனுக்கு பேச முடியுமாக இருந்தது ஆங்கிலத்தில்.
29. He may speak in English.
30. He might speak in English.
31. He may be speaking in English.
அவன் பேசலாம் ஆங்கிலத்தில்.
32. He must speak in English.
அவன் பேசலாம் ஆங்கிலத்தில்.
32. He must speak in English.
அவன் பேச வேண்டும் ஆங்கிலத்தில். (கட்டாயம்/அழுத்தம்)
33. He must not speak in English.
அவன் பேச வேண்டியதில்லை ஆங்கிலத்தில் (அழுத்தம்)
அவன் பேசக் கூடாது ஆங்கிலத்தில்.
34. He should speak in English.
அவன் பேசவே வேண்டும் ஆங்கிலத்தில். (மிக அழுத்தம்)
35. He shouldn't speak in English.
அவன் பேசவே வேண்டியதில்லை ஆங்கிலத்தில். (மிக அழுத்தம்)
அவன் பேசவே கூடாது ஆங்கிலத்தில்.
36. He ought to speak in English.
அவன் எப்படியும் பேசவே வேண்டும் ஆங்கிலத்தில். (மிக மிக அழுத்தம்)
37. He doesn't mind speaking in English.
அவனுக்கு ஆட்சேபனை இல்லை பேசுதல் ஆங்கிலத்தில்.
38. He has to speak in English.
அவன்/அவனுக்கு பேச வேண்டும் ஆங்கிலத்தில்.
39. He doesn’t have to speak in English.
அவன்/அவனுக்கு பேச வேண்டியதில்லை ஆங்கிலத்தில்.
40. He had to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்பட்டது ஆங்கிலத்தில்.
41. He didn’t have to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்படவில்லை ஆங்கிலத்தில்.
42. He will have to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்படும் ஆங்கிலத்தில்.
43. He won’t have to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்படாது ஆங்கிலத்தில்.
44. He needs to speak in English.
அவனுக்கு அவசியம் பேச வேண்டும் ஆங்கிலத்தில்.
45. He needn't to speak in English.
45. He doesn't need to speak in English.
அவனுக்கு அவசியமில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.
46. He seems to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரிகின்றது ஆங்கிலத்தில்.
47. He doesn't seem to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரிகின்றதில்லை ஆங்கிலத்தில்.
48. He seemed to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரிந்தது ஆங்கிலத்தில்.
49. He didn't seem to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரியவில்லை ஆங்கிலத்தில்.
50. Speaking in English is useful.
பேசுவது(தல்) ஆங்கிலத்தில் பிரயோசனமானது.
51. Useless speaking in English.
பிரயோசனமில்லை பேசுவது(தல்) ஆங்கிலத்தில்.
52. It is better to speak in English.
மிக நல்லது பேசுவது ஆங்கிலத்தில்.
53. He had better speak in English.
அவனுக்கு மிக நல்லது பேசுவது ஆங்கிலத்தில்.
54. He made her speak in English.
அவன் அவளை வைத்து பேசுவித்தான் ஆங்கிலத்தில்.
55. He didn't make her speak in English.
அவன் அவளை வைத்து பேசுவிக்கவில்லை ஆங்கிலத்தில்.
56. To speak in English, he is practicing.
பேசுவதற்கு ஆங்கிலத்தில், அவன் பயிற்சி செய்துக்கொண்டிருக்கின்றான்.
57. He used to speak in English.
அவன் பழக்கப்பட்டிருந்தான் பேசுவதற்கு ஆங்கிலத்தில்.
58. Shall I speak in English?
நான் பேசவா ஆங்கிலத்தில்?
59. Let’s speak in English.
பேசுவோம் ஆங்கிலத்தில்.
60. He feels like speaking in English.
அவனுக்கு நினைக்கின்றது பேசுவதற்கு ஆங்கிலத்தில்.
61. He doesn't feel like speaking in English.
அவனுக்கு நினைக்கின்றதில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.
62. He felt like speaking in English.
அவனுக்கு நினைத்தது பேசுவதற்கு ஆங்கிலத்தில்.
63. He didn't feel like speaking in English.
அவனுக்கு நினைக்கவில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.
64. He has been speaking in English.
அவன் [அன்றிலிருந்து - தற்போதுவரை] பேசிக்கொண்டிருக்கின்றான் ஆங்கிலத்தில்.
65. He had been speaking in English.
அவன் [அன்றிலிருந்து - ஒரு கட்டம்வரை] பேசிக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில்.
66. I see him speak in English.
எனக்கு தெரிகின்றது அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.
67. I don’t see him speak in English.
எனக்கு தெரிகின்றதில்லை அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.
68. I saw him speak in English.
எனக்கு தெரிந்தது அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.
69. I didn't see him speak in English.
எனக்கு தெரியவில்லை அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.
70. If he speaks in English, he will get a good job.
அவன் பேசினால் ஆங்கிலத்தில், அவனுக்கு கிடைக்கும் ஒரு நல்ல வேலை.
71. If he doesn't speak in English, he won’t get a good job.
அவன் பேசாவிட்டால் ஆங்கிலத்தில், அவனுக்கு கிடைக்காது ஒரு நல்ல வேலை.
72. If he had spoken in English, he would have got a good job.
அவன் பேசியிருந்திருந்தால் ஆங்கிலத்தில், அவனுக்கு கிடைத்திருந்திருக்கும் ஒரு நல்ல வேலை. (பேசவும் இல்லை; கிடைக்கவும் இல்லை)
73. It is time he spoke in English.
இது தான் நேரம் அவன் பேசுவதற்கு ஆங்கிலத்தில்.
கவனத்திற்கு:
1. உதாரணமாக மேலே இன்று நாம் கற்றப் பாடத்தில் முதலாவது வாக்கியத்தைக் கவனியுங்கள். அதில் "He speaks in English" "என்றுள்ளது. அதில் "speak" எனும் சொல்லுடன் "s" எழுத்தும் இணைந்து வந்துள்ளதை அவதானித்திருப்பீர்கள். அதாவது "Third Person Singular" சாதாரண நிகழ் காலத்தில் He, She, It உடன் வரும் பிரதான வினைச்சொற்களோடு s, es எனும் எழுத்துக்களும் இணைந்தே வரும் என்பதை மறவாதீர்கள்.
Third Person Singular "He, She, It: Infinitive + e, es" அட்டவணை பார்க்கவும்.
2. மற்றது "speak in English" எனும் வார்த்தை சில இலக்கங்களின் போது "speaking in English" என்று வந்துள்ளதை அவதானிக்கவும்.
Verb with + ing: 2, 8, 9, 10, 11, 12, 31, 37, 46, 47, 48, 49, 50, 51, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69.
இவ்விலக்கங்களின் போது எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் "ing" யும் இணைந்தே பயன்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
உதாரணம்:
speak in English
speaking in English. என்று "ing" யும் இணைந்து வரும்.
Homework:
He drives a car.
அவன் ஓட்டுகின்றான் மகிழூந்து.
She goes to school.
அவள் போகின்றாள் பாடசாலைக்கு.
Sarmilan gets up early morning.
சர்மிலன் எழுத்திருக்கின்றான் அதிகாலையில்.
Nithya comes to the office.
நித்யா வருகின்றாள் அலுவலகத்திற்கு.
He apologizes with her.
அவன் மன்னிப்பு கோருகின்றான் அவளிடம்.

My mother opens a current account.
எனது தாயார் திறக்கின்றார் ஒரு நடைமுறைக் கணக்கு.
இவற்றை மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியங்களையும் 73 வாக்கியங்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யுங்கள்.
இப்பாடத் திட்டம் பாடசாலை ஆங்கிலப் பாடத்திட்டம் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி புத்தகங்களில் (Spoken English) போன்றோ அல்லாமல் மிக மிக இலகுவான ஒரு பாடப் பயிற்சி முறையாகும்.
மற்றும் மேலே குறிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு இலக்கங்களும், ஒவ்வொரு பாடங்களாக எதிர்வரும் பாடங்களில் விரிவடையும். அப்போது அதனதன் பயன்பாடுகள் பற்றியும், இலக்கண விதிமுறைகள் பற்றியும் மேலும் விரிவாக கற்கலாம்.
சரி பயிற்சிகளை தொடருங்கள்.
மீண்டும் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.
இப்பாடத்திட்டம் பற்றிய உங்கள் கருத்துக்களையும், எண்ணங்களையும் எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் ஊடாகவோ, மின்னஞ்சல் ஊடாகவோ கேட்டுக்கொள்ளலாம்.
நன்றி!
அன்புடன்
அருண் HK Arun
Social Media Links: Facebook | Twitter | Pinterest | Google Plus

80 comments:
நல்ல முயற்சி
வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
பாடங்கள் மிக எளிமையாக இருக்கின்றன..
மிக்க நன்றி..
தொடருங்கள் ஆசிரியரே..
நன்றி வடுவூர் குமார், உண்மைத் தமிழன் அவர்களுக்கு
தமிழ்மண பதிவுப் பட்டைக் கருவியை ஆக்கம் செய்தால்,வேண்டுபவர்கள் ப்டிஎப்'ல் சேமித்துக் கொள்வார்களே?
Wren & Maritn அல்லது Jhonson & Martin பயிற்சிகளையும் சேருங்கள்..
பலருக்கும் உதவியாக இருக்கக் கூடும்.
இந்தி மொழிக்கு யாராவது இதைச் செய்தால் நன்றாக இருக்கும்;என்னைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி அறிவன்.
இந்த ஆங்கில மொழி பாடப் பயிற்சியில் முழுமையான ஆங்கிலத்தை எதிர்ப்பார்க்கலாம். அமெரிக்கன் செலாங் வரை.
இந்தி மொழியறிவோ, தொடர்போ எனக்கு சிறிதும் இல்லை. மன்னிக்கவும்.
nice effort continue mr arun.very usefull
நன்றி தென்றல் சங்கர்.
very good. god bless you.
razak.
Learning English through this very easy.
Congratulations.
Subbu
its very super
It is very nice blog. i can't believe. it very nice site. i have seen this site today only. immediately inform to my friends and brothers. then only everybodies or learn.
- Abdul Razak
//very good. god bless you.//
நன்றி ரஷாக்
- Subramaniyan D
//Learning English through this very easy.
Congratulations.//
நன்றி
- Kumar
//It is very nice blog. i can't believe. it very nice site. i have seen this site today only. immediately inform to my friends and brothers. then only everybodies or learn.//
உங்கள் கருத்து மகிழ்ச்சியைத் தருக்கின்றது. சந்தேகங்கள் இருந்தால் கேட்டு எழுதுங்கள்.
நன்றி
hai arun,
i saw your blog yesterday.its very useful to learn spoken english thank you verymuch.
Thank u sir u r a god for now, i got it better one in the time
-Dhaya
நன்றி தயா
Jayam
நன்றி ஜயம்
2009 ஆம் ஆண்டை ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப ஆண்டாக இலங்கை பிரகடனப்படுத்தியுள்ளது. ஆங்கிலமும், தொழில்நுட்பமும் நாட்டில் பின்தங்கிய பிரதேசங்களை வலுவூட்டும் ஒரு கருவியாகப் பயன்படும் என அரசாங்கம் கூறுகிறது. உங்கள் முயற்சி தமிழர்க்கு நிச்சயம் பயனளிக்கும். இடையறாது உங்கள் பணி தொடரவேண்டும்.
-Sivananthan
//இடையறாது உங்கள் பணி தொடரவேண்டும்.//
எமது பாடங்கள் தொடர்ந்து வரும் சிவானந்தன். உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
அன்புடன் நண்பருக்கு வணக்கம் , கடந்த சில மாதங்களாக படம் ஒன்றை சுமார் நூறு வினை சொற்களாக பயிற்சி செய்தேன் இன்று இரண்டாவது பாடம் ஆரம்பிக்கிறேன் வாழ்த்துங்கள்
shall he speak in english( is it correct)
//shall he speak in english//
Shall I speak in English?
Shall we speak in English?
என பயன்படுத்தலாம். He, She, It உடன் shall பயன்படாது. குறித்தப் பாடத்தின் போது மேலும் விளக்கம் தருகின்றேன். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Very nice, thanks
Hello Sir,
how are you
i am durai
in arani
this listen is very useful sir
and very easy . thank you very much sir,
ur teaching is very good
by
ra.gnanam
"பேசும் மொழியைத்தான் இலக்கண விதிகளாக வகுக்கப்பட்டுள்ளதே தவிர, உலகில் எந்த ஓர் மொழியும் இலக்கணக் கூறுகளை வகுத்துவிட்டு மக்களின் பேச்சுப் புழக்கத்திற்கு வரவில்லை."
after read this word my fearness reduced. Thanks for ur help...
நீங்கள் இதனை ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் . நாங்க டவுண்லோடு செய்து படிக்க சுலபமாக இருக்கும்.நன்றி அண்ணா.தமிழ் வாழ்க.
Arun Sir,
I am appreciate for your great
Effort.Allah will help you!
I feel very Interesting About your site.very important.
I want improve my English knowledge.
I'll try for learn .....
-Hakeem Moulavi
Colombo 10
it's a great effort.
Hi sir Thank you for this, who to read english
hi arun this is very useful to me.hear after iam also try to speak english
hi arun this is very useful to me.hear after iam also try to speak english
hi arun this is very useful to me.hearafter iam try to speak english
hi arun brother
u r doing a good job
All the best
hi arun,
U r doing good job
All the best
Sir, u done a good job really i want a entire pdf for learning english plz send the file to my mail ID(karthiraj32@yahoo.com)
Its really amazing site.... i do refer this site to some of my friends.... easy to understand.... it could be better if u release entire lessons through Mp3 cd and Pdf... it will be more helpful for us to learn often through offline...
..................THANK YOU..........
உங்கள் கருத்து மகிழ்ச்சியைத் தருக்கின்றது.
நன்றி
உங்கள் கருத்து மகிழ்ச்சியைத் தருக்கின்றது.
நன்றி
dear Arun,i really appreciate you,you had good job, your site very useful to me. iam learning english through your site. thank u very much... _by_m.VAIRAMANI
thanks very useful
hello sir,
this is useful site. easy way listen to spoken English , Thank you sir,Thank you very much..
Yours
Manikandan
Sir, one doubt for me.
would இந்த வார்த்தையை எந்த இடத்தில் (காலத்தில்), எந்த சூழலில் பயன்படுத்த வேண்டும்.
இறந்த காலத்திலா அல்லது நிகழ் காலத்திலா அல்லது எதிர் காலத்திலா?
சற்று விவரமாக கூறவும்..................
by
JYOZU
வணக்கம் அண்ண! இன்று நீங்கள் செய்யும் இச்சேவை உண்மையில் நீங்கள் கற்றதற்கு உரிய அடையாளத்தை காட்டுகிறது. உண்மையில் உங்களின் இச்சேவை என்றும் எல்லோராலும் பேசப்படக்கூடியதே. நன்றி அண்ணா
thank you sir
hello arun sir two days before i saw your site.i decide it is very use full for me so i download all
pdf files it is more than 60.i start reading from today.i wish u sir..............thank u
very useful to me thank you sir
best one.best wishes.
Really your doing well, this site it will use for our tamil people.
Anburaj said....
thank you sir
vaalga um tamil thondu
thanks
இதில் தமிழ் மட்டும் நடைமுறை தமிழாக இருந்தால் நன்றாக இருக்கும் இந்த வெப்சைட் இங்கிலீஷ் கற்பதற்கு எளிதாக உள்ளது நன்றி வாழ்துகள்
it is very usefull everybody i m also
திரு HK அருண் அவர்களுக்கு என் வணக்கம், தங்களின் வலைப்பதிவு கண்டு வியப்பும் பெருமிதமும் கொண்டேன். அனைவருக்கும் பயனளிக்கும் அருமையான வலைப்பதிவு தொடர். தங்களின் இச்சேவை அனைவருக்கும் செல்ல வேண்டுமென்பதற்காக வலைப்பின்னல் இணைய முகவரியை தமிழ்மணத்தில் உள்ள பதிவுகளில் இணைப்பு கொடுத்துள்ளேன். யாம் பெற்ற இன்பத்தை தமிழ் வையகம் பெறட்டும். நன்றி
எல்லா பாடங்களும் ஒரே கோப்பாக Pdf இருக்கா
Thanks நான் பயிற்சி பெற இதை download செய்ய முடியுமா
I love this blog
Very useful.......
ஆஙகிலம் கற்க வேண்டம் என்ற துடிப்புடையவர்களுக்கு இந்த இனைணய தளம் மிக பயனுடையதாக இருக்கிறது . உஙகளது பொது நோக்குக்கு வாழ்த்துக்கள்
Thank you sir.
I appreciate your hard work. Thanking you
very excellent.....thanx for ur harwork
Hello my dear brother Arun,
Please write the small story the 73 sentence alone 73 story to explain the sentence separately.
I kindly request to you behalf all THAMIZHAN.
Thanks my dear brother,
Siva.
Hello Arun, Wish you Happy New Year and Pongal. I really enjoying with this aangilam .com Its very useful to me.
sir ,first i am really thanks to your social services ,this information is very very useful, sir class ku poi padika time illa,time irukum pothu money iruka matenkuthu enaku matum illa enoda class friends ellarukum than, innum six months la teacher ra work panna porom ana english romba kastama iruku please provide your information (ENNODA EMAIL KU BASIC LA IRUTHU ILLAMAE ANNUPUNGA PLEASE SIR)
The exercise looks good.It is taking a day to complete the h/w.
It has been able to complete exercise 5 hrs.
மிக நன்று.
sir,
very nice ur
Dear Mr.Arun Cold explian me when can use being please advice
Hello sir...very nice ..im really very happy because this site is very interesting of english learning website..thank u so much...all the best....keep a good work sir.
சார், புத்தக வடிவில் கிடைக்குமா இந்த பாடத்திட்டம்
மிக்க நன்றி
மிக்க நன்றி
nothing to say....u r great thamila....wish u bro..........
Superb....
just Started... will continue.. Very interesting.. Best of luck Mr Arun..
Thank u for ur help us.
Thank u thank u thank u
Thank you Mr Arun. how do download this this all papers
Post a Comment