Pages

அழைப்பேசி மொழி (Answering the phone)

இப்பாடம் நாம் ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆங்கில அழைப்பேசி: பயனுள்ள சொற்றொடர்கள் எனும் பாடத்தினை தமிழ் பொருள் விளக்கத்துடன் பகுதிகளாக வழங்கப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்க.

தொலைப்பேசி உரையாடலின் போது இலக்கங்களை சுழட்டி/அழுத்தி அழைப்பை ஒருவர் மேற்கொண்டாலும் அவர் மறுமுனையின் மறுமொழிக்காக காத்திருப்பவராகவே இருப்பார். எனவே அழைப்பேசி அழைப்பொலியை கேட்டு அழைப்பை பெறுபவரே உரையாடலின் ஆரம்பம் ஆவார். முதலில் ஆரம்ப உரையாடல் சொற்றொடர்களைப் பார்ப்போம்.

Telephone: Useful English Phrases Part 1

Answering the phone

Hello?
ஹலோ?

Hello, How can I help you?
ஹலோ, நான் தாங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello, Good morning. How can I help you?
ஹலோ, காலை வணக்கம், நான் தாங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello, Good morning! AANGILAM Ltd. How can I help you?
ஹலோ, காலை வணக்கம்! ஆங்கிலம் வரையறுக்கப்பட்ட (நிறுவனம்). நான் தாங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Thank you for calling AANGILAM ONLINE INSTITUTE. Arun speaking. How can I help you?
ஆங்கில இணைய (கல்வி) நிறுவனத்திறகு அழைத்தமைக்கு நன்றி. அருண் பேசுகிறேன். நான் தாங்களுக்கு எப்படி உதவ முடியும்?

*

Hello, Doctor's office.
ஹலோ, மருத்துவரின் பணிமனை. ("யில் இருந்து பேசுகிறோம்" எனும் தொனியில்)

Hello, Doctor's office. Can I help you?
ஹலோ, மருத்தவரின் பணிமனை. என்னால் தாங்களுக்கு உதவ முடியுமா?

Hello, Good afternoon. This is Doctor's office. Can I help you?
ஹலோ, மாலை வணக்கம், இது மருத்தவரின் பணிமனை. என்னால் தாங்களுக்கு உதவ முடியுமா?

Hello, Good evening. This is Doctor's office. How can I help you?
ஹலோ, மாலை வணக்கம். இது மருத்தவரின் பணிமனை. நான் தாங்களுக்கு எப்படி உதவ முடியும்?

*

Hello?
ஹலோ?

Hello, Good morning!
ஹலோ, காலை வணக்கம்!

Hello, Good morning. Can I help you?
ஹலோ, காலை வணக்கம். என்னால் தாங்களுக்கு உதவ முடியுமா?

Hello, Good afternoon. How can I help you?
ஹலோ, மாலை வணக்கம். நான் தாங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello, Good afternoon. Who would you like to speak to?
ஹலோ, மாலை வணக்கம். தாங்கள் யாருடன் பேச விரும்புகிறீர்கள்?

இவற்றில் சாதாரண வழக்கு (Informal), முறையுடனான வழக்கு (Formal) என இரண்டு வழக்குகள் இருப்பதைக் கவனியுங்கள்.

கவனிக்கவும்: இப்பாடம் ஆங்கில அழைப்பேசி பயனுள்ள சொற்றொடர்கள் என நாம் ஏற்கெனவே வழங்கப்பட்டது தான். இருப்பினும் அப்பாடத்தின் நீளம் கருதி நாம் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் பொருள் வழங்கப்படாமல் வழங்கியிருந்தோம், ஆனால் பலருக்கு அப்பாடத்தின் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பொருளை புரிந்துக்கொள்வதில் சிரமமாக இருப்பதாக அறியத்தந்தமையினால், அதனை தமிழ் பொருள் விளக்கத்துடன் பகுதிகளாக வழங்கப்படுகிறது  என்பதைக் கருத்தில் கொள்க.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun

10 comments:

Ram22ram said...

thank you!!!!!!!!!!!!!

Anonymous said...

it is very useful to the self english learner

Anonymous said...

very useful

bbd said...

Tks u . very useful 2 me

subash krish said...

you should more activities for English leaner , for example : conversation, dialogue , grammar ,Writing practice , paragraph developing . ect..

jthanu said...

i too like the website

Unknown said...

Thank you&very useful

Unknown said...

thank you

Globalportico said...

Very good work

Globalportico said...

Very good work

Post a Comment